Free Printable Worksheets
Font size
More settings
தாய் மொழியில் படித்தால் _____ அடையலாம்
மேன்மை
சிறுமை
பன்மை
பொய்யகற்றும் பிரித்து எழுதுக
பொய் + அகற்றும்
போ+ அகற்றும்
பொய் + கற்றும்
எட்டு + திசை சேர்த்து எழுதுக
எட்டுதிசை
எட்டுத்திசை
எட்டடிசை
தமிழ்க்கும்மி பாடல் ஆசிரியர்----
பாரதியார்
மாணிக்கம்
பெருஞ்சித்திரனார்
தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் --- சுருங்கிவிட்டது
நிலா
மேதினி
காற்று
View all
10 questions
புதிர் போட்டி
Worksheet
•
1st - 6th Grade
3 questions
TATABAHASA BT T4
4th - 6th Grade