Free Printable Worksheets
Font size
More settings
சரியானவற்றுக்குச் சரி என அடையாளமிடு.
சந்தையில் அம்மா ஓரு மாடு வாங்கினார்.
அம்மா ஓர ஆட்டைக் கட்டி இழுத்து வந்தார்.
தோட்டத்தில் ஓர் நாய் பூனையைத் துரத்தியது.
எங்கள் வீட்டில் ஒரு தொலைக்காட்சி உள்ளது.
எங்கள் வீட்டுத் தோட்டப்புறத்தில் ஓர் அழகிய _____ பறந்து சென்றது.
A. கிலி
B. கிளி
C. கிழி
சாலை விபத்துக்கான காரணங்களில் இரண்டனை எழுதுக.
View all
8 questions
பழமொழிகள்
Worksheet
•
6th - 8th Grade
7 questions
BAHASA TAMIL
1st - 4th Grade
6 questions
P4 Grammar
2nd - 4th Grade
5 questions
ஒரு பொருள் பல சொல்
4th Grade
2 questions
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
5th Grade
tamil
1st - 12th Grade