Font size
WorksheetsP4 Grammar
Total questions: 10
Worksheet time: 12mins
அவள் வேகமாக நீந்தினாள்.
அவன் வேகமாக (a) .
ரவி நாளை உடற்பயிற்சி செய்வான்.
அவர்கள் நாளை உடற்பயிற்சி (a) .
நானும் என் நண்பர்களும் கூடைப்பந்து _________________.
விளையாடினேன்
விளையாடினோம்
விளையாடினார்கள்
விளையாடினான்
அவள் புத்தகம் படித்தாள்.
அம்மா செய்தித்தாள் (a) .
நான் என் பெற்றோருடன் பூங்காவுக்குச் சென்றேன்.
நீ உன் பெற்றோருடன் கடைக்குச் (a) .
அவர்கள் உயரமான மரங்களைப் பார்த்தார்கள்.
(a) அழகான மலர்களைப் பார்த்தீர்கள்.
கலாவும் அவள் தம்பியும் பாடப்புத்தகத்தில் __________________.
எழுதுகிறாள்
எழுதுகிறான்
எழுதுகிறார்கள்
எழுதுகிறோம்
குரங்கு மரத்துக்கு மரம் தாவியது.
குரங்குகள் மரத்துக்கு மரம் (a) .
இணை.
நான் நூலகத்தில் புத்தகம் இரவல்
பெற்றேன்
நாங்கள் நூலகத்தில் புத்தகம் இரவல்
பெற்றோம்
நீ நூலகத்தில் புத்தகம் இரவல்
பெற்றாய்
அவர்கள் நூலகத்தில் புத்தகம் இரவல்
பெற்றார்கள்
நீங்கள் நூலகத்தில் புத்தகம் இரவல்
பெற்றீர்கள்
மாணவர்களே! உங்கள் வீட்டுப்பாடத்தை ஆசிரியரிடம் _______________ ?
ஒப்படைத்தாயா
ஒப்படைத்தார்களா
ஒப்படைத்தோமா
ஒப்படைத்தீர்களா
