NEW
Font size
Worksheetsதிரைமொழி 3
Total questions: 10
Worksheet time: 5mins
அசையும் உருவங்களை படம் பிடிக்கும் கருவியை கண்டுபிடித்தவர்
டார்வின்
நியூட்டன்
தாமஸ் ஆல்வா எடிசன்
ஐன்ஸ்டீன்
திரைப்படம் மூலமாக கதையும் சொல்லலாம் என கண்டுபிடித்தவர்
ஜார்ஜ் மிலி
ஜார்ஜ் கிங் டன்
ஜார்ஜ் மில்டன்
ஜார்ஜ் எமிலி
சார்லி சாப்ளினின் சாதனை படமான தே கிரேட் டிக்டேட்டர் எந்த ஆண்டு வெளியானது
1930
1940
1950
1960
ஓரிடத்தில் இருந்து வீட்டுக்குத் திரும்பும் ஒரு மணி நேர பயணத்தை எத்தனை காட்சி துணிப்புகளாக பார்வையாளர்களிடம் உணர்த்த முடியும்
3
4
5
ஆறு
தி லெஜன்ட் ஆப் தமிழ் சினிமா என்று போற்றப்படுபவர்
ஏவி மெய்யப்பன்
கலைஞர் மு கருணாநிதி
சாமிக்கண்ணு வின்சென்ட்
தேவர் பிலிம்ஸ்
காட்சிகளை மாற்றி மாற்றி வைப்பதன் மூலம் வெவ்வேறு காட்சிகளைக் காட்டும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது
அண்மைக் காட்சி துணிபு
குலஷோவ் விளைவு
ஒலிக்குறிப்பு விளைவு
சேய்மை காட்சி துணிபு
படப்பிடிப்பு கருவியோடு திரையிடும் கருவியையும் சேர்த்து திரைப்படம் என்னும் விந்தையை இவ்வுலகுக்கு அளித்தவர்
ரைட்
லூமியர்
வில்லியம்
பெர்லின்
கர்நாடக மாநிலத்தில் எந்த சிற்றூர் மக்கள் திரைப்படம் பார்த்ததே இல்லை
கும்பலகோடு
தோடபால புரா
ஹெக் கோடு
நரசபுரா
வீட்டிற்குள் நுழைந்து அம்மாவின் முகத்தைப் பார்க்கிறோம் அம்மாவின் முகம் மட்டுமே நமக்குள் பதிவாகிறது இது என்ன காட்சி துணிபு
நடு
மீ அண்மை
அண்மை
சேய்மை
திரைப்படத்தின் உணர்வுகளை வெளிக்கொணர உதவும் மற்றொரு கலை
பின்னணி இசை
பாடல்கள்
வசனம்
திரைக்கதை
