NEW
Font size
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன்
நெடுஞ்செழியன்
பிசிராந்தையார்
நலங்கிள்ளி
அறிவுடைநம்பி
புறநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர்கள்
புறம். புறம் பொருள்
புறம். புறப்பாட்டு
புறம் .புது ப்பாட்டு
Four hundred songs of war and wisdom
எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
ஜி யு போப்
சார்லிசாப்ளின்
ஜார்ஜ் எல் ஹார்ட்
மன்னன் யாருடைய அறிவுரைகளை தலைமேல் கொண்டு செயல்படுவார்
அமைச்சர்கள்
சேனைத்தலைவர்
ஒற்றன்
புலவர்
மா- ஒரு நில அளவு எத்தனை பங்கு உடையது
ஒரு ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு
ஒரு ஏக்கரில் இரண்டில் ஒரு பங்கு
ஓர் ஏக்கரில் நான்கில் ஒரு பங்கு
பரிவு ,பிண்டம், செறு ,ஆகியவற்றிற்கு வரிசைப்படி பொருள் தருக
வயல், வரி, அன்பு
அன்பு ,வரி ,வயல்
வரி, அன்பு ,வயல்
காய்நெல் இலக்கண குறிப்பு தருக
வினையெச்சம்
வினைமுற்று
வினைத்தொகை
பெயரெச்சம்
அறிவுடை வேந்தன்...... கொளினே
நாடு பெரிது
நெறியறிந்து
கவளம்
பிசிராந்தையார் புறநானூற்று பாடலில் எந்த விலங்கை உவமையாக குறிப்பிட்டுள்ளார்
பூனை
நாய்
சிங்கம்
யானை
புறநானூற்றுப் பாடலை 1894 ஆம் ஆண்டு அச்சில் பதிப்பித்தவர்......
வா உ சி
ஜா எல் ஹார்ட்
உவேசா
