wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விருந்து போற்றுதல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

"மருந்தே ஆயினும் விருந்தோடு உண்"என்று கூறியவர் யார்?

a)

ஒளவையார்

b)

கம்பர்

c)

இளங்கோவடிகள்

2.

வாழையிலையின் குறுகலான பகுதி எப்பக்கம் வரவேண்டும்.?

a)

இடப்பக்கம்

b)

வலப்பக்கம்

c)

எப்பக்கமும் வரலாம்

3.

வாழையிலையின் விரிந்த பகுதி எப்பக்கம் வரவேண்டும்?

a)

இடப்பக்கம்

b)

வலப்பக்கம்

c)

எப்பக்கம் வேண்டுமானாலும் வரலாம்

4.

வாழையிலை விருந்து விழா ஆண்டுதோறும் எங்கு கொண்டாடப்படுகிறது?

a)

அமெரிக்கா மினசோட்டா தமிழ்ச் சங்கம்

b)

சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம்

c)

மலேசியா தமிழ்ச் சங்கம்

5.

தமிழரின் உயரிய தமிழ்ப்பண்பாடு எது?

a)

கல்வி பண்பாடு

b)

கொடை பண்பாடு

c)

விருந்தோம்பல் பண்பாடு

6.

யாருடைய ஆட்சிகாலத்தில் வழிச்செல்வோருக்காக மிகுதியான சத்திரங்கள் கட்டப்பட்டன.?

a)

ஆங்கிலேயர்

b)

நாயக்கர் ,மராட்டியர்

c)

சோழர்

7.

இரவில் வாயிலை மூடுவற்குமுன் உணவு உண்ணவேண்டியவர்கள் யாரேனும் உள்ளனரா?என்று கேட்கும் வழக்கம் இருந்ததைக்கூறும் நூல் எது?

a)

நற்றிணை

b)

புறநானூறு

c)

குறுந்தொகை

8.

இலையின் இடது ஓரத்தில் எந்தவகை உணவை வைத்துப் பரிமாறுவர்?

a)

பெரிய வகை உணவு

b)

சிறியவகை உணவு

c)

எதுவேண்டுமாநாலும்

9.

இலையின் வலது ஓரத்தில் எந்தவகை உணவை வைத்துப் பரிமாறுவர்?

a)

பெரியவகை உணவு

b)

சிறியவகை உணவு

c)

எதுவேண்டுமானாலும்

10.

உறவை வளர்த்தது என்றைய விருந்தோம்பல்?

a)

அன்றைய விருந்தோம்பல்

b)

இன்றைய விருந்தோம்பல்