wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காணிநிலம்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

1. காணிநிலம் பாடலை எழுதியவர் யார் ?

a)

கம்பர்

b)

பாரதியார்

c)

கபிலர்

2.

2. கிணறு என்பதைக் குறிக்கும் சொல் __________

a)

கிணறு

b)

குளம்

c)

கடல்

3.

3. சித்தம் என்பதன் பொருள் என்ன ?

a)

குணம்

b)

மணம்

c)

உள்ளம்

4.

4. பாரதியார் பணியாற்றிய இதழ்கள் ___________

a)

இந்தியா

b)

தினமலர்

c)

தினத்தந்தி

5.

5. முத்து + சுடர் சேர்த்து எழுதுக.

a)

முச்சுடர்

b)

முத்துச்சுடர்

c)

முத்துடர்

6.

6. பாரதியார் எழுதிய நூல்களுள் ஒன்று __________-

a)

சிலப்பதிகாரம்

b)

எங்கள் தமிழ்

c)

கண்ணன் பாட்டு

7.

7. காணி என்பதன் பொருள் என்ன ?

a)

நில அளவைக் குறிக்கும்

b)

உயரத்தைக் குறிக்கும்

c)

எடையைக் குறிக்கும்

8.

8. பாரதியின் இயற்பெயர் என்ன ?

a)

கண்ணதாசன்

b)

சுப்பிரமணியன்

c)

கவிஞர் வாலி