wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

படத்தில் காணும் கருவியில் எவ்வாறு ஒலியை உருவாக்க முடியும்.

a)

கொட்டுதல்

b)

தட்டுதல்

c)

ஊதுதல்

d)

உரசுதல்

2.

பின்வரும் பொருள்கள் உருவாக்கும் ஒலிகளில் எது தீமையை உண்டாக்கும் ஒலி ஆகும்?

a)
b)
c)
d)
3.

படத்தில் காணும் கருவியில் எவ்வாறு ஒலியை உருவாக்க முடியும்.

a)

தட்டுதல்

b)

கொட்டுதல்

c)

மீட்டுதல்

d)

உரசுதல்

4.

பின்வரும் ஒலி உருவாக்கும் முறைகளில் எது தவறானது ?

a)

கொட்டுதல்

b)

தட்டுதல்

c)

மீட்டுதல்

d)

முட்டுதல்

5.

வேலுவினால் வானொலியின் ஓசையை வீட்டின் வெளியிலிருந்து கேட்க முடிகிறது.

இது எந்த ஒலியின் தன்மையுடன் தொடர்புடையது?

a)

ஒலி பிரதிபலிக்கும்

b)

ஒலி எல்லாத் திசையிலும் செல்லும்

c)

ஒலி எதிரொலிக்கும்

6.

படத்தில் காணும் கருவியில் எவ்வாறு ஒலியை உருவாக்கலாம்?

a)

கொட்டுதல்

b)

மீட்டுதல்

c)

உரசுதல்

d)

தட்டுதல்

7.

பின்வரும் பொருள்கள் உருவாக்கும் ஒலிகளில் எது தீமையை ஏற்படுத்தாது?

a)
b)
c)
d)
8.

படம் ஒரு சிறுவன் மலையின் மேல் இருந்து உரக்க கத்துவதைக் காட்டுகிறது. இச்செயல் ஒலியின் எந்த தன்மையுடன் தொடர்புடையது ?

a)

ஒலி எல்லாத் திசையிலும் பயணிக்கும்

b)

ஒலி பிரதிபலிக்க முடியாது

c)

ஒலி பிரதிபலிக்கும்

d)

ஒலிவிலகிச் செல்லும்

9.

படம் ஒரு கப்பலில் இருந்து உருவாகும் அல்ட்ராசோனிக் ஒலியைக் காட்டுகிறது. இந்த ஒலியை கேட்கும் ஆற்றலை ஒரு சில விலங்குகள் கொண்டுள்ளன. பின்வரும் விலங்குகளில் எது இந்த ஆற்றலை உடைய விலங்காகும்.

a)
b)
c)
d)
10.

ஒலி எவ்வாறு உருவுகிறது ?

a)

பாடுவதால்

b)

பேசுவதால்

c)

இயற்கை

d)

அதிர்வினால்

11.

படத்தில் காணும் கருவியில் எவ்வாறு ஒலியை உருவாக்க முடியும்.

a)

கொட்டுதல்

b)

தட்டுதல்

c)

ஊதுதல்

d)

மீட்டுதல்