Free Printable Worksheets
NEW
Font size
More settings
வாடிவாசல் குறும் புதினத்தின் ஆசிரியர்
பூமணி
சி சு செல்லப்பா
ஜெயமோகன்
சி சு செல்லப்பா எந்த இதழைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்
சந்திரோதயம்
தினமணி
எழுத்து
சுதந்திர தாகம் என்ற புதினத்திற்கு சி சு செல்லப்பா சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு
2000
2001
2003
வாடிவாசல் கதையில் வரும் காளையின் பெயர்
மருதன்
காரி
பிச்சி
வாடி புரம் காளையை அடக்கியவன்
அம்பி லியன்
View all
9 questions
தமிழ் எழுத்துகள் பற்றிய கேள்விகள்
Worksheet
•
1st Grade - University
10 questions
யானை டாக்டா் - பகுதி 2
11th Grade