wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

யானை டாக்டா் - பகுதி 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. கால்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்யாழ்வரைத் தங்கியாங்கு -என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நுால் --------------.

a)

திருக்குறள்

b)

கலித்தொகை

c)

அகநானுாறு

d)

புறநானுாறு

2.

2. யானை களில் ----------- சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன.

a)

2

b)

3

c)

4

d)

5

3.

3. பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ --------- ஆண்டுகள் வரை உயிா் வாழ்கின்றன.

a)

60

b)

65

c)

70

d)

75

4.

4. யானை டாக்டா் கதையில் குறிப்பிடப்படாத கவிஞா் -------------------.

a)

ஷெல்லி

b)

பாரதி

c)

கம்பன்

d)

பரணா்

5.

5. மனிதனின் கீழ்மைகள் நாள்தோறும் வளா்வதன் சாட்சியாக நிகழ்வது ---------------.

a)

யானைகளின் மரணங்கள்

b)

நிலநடுக்கம்

c)

பாவம்

d)

கடல் சீற்றம்

6.

6. யானையைக் குறிக்கும் வேறு சொல் -----------.

a)

குஞ்சரம்

b)

குஞ்சனம்

c)

அஞ்சுகம்

d)

அஞ்சனம்

7.

7. யானை டாக்டா் என்னும் குறும் புதினத்தின் ஆசிாியா் ---------------.

a)

புதுமைப்பித்தன்

b)

பிரபஞ்சன்

c)

ஜெயமோகன்

d)

சி.சு.செல்லப்பா

8.

8. தமிழகக் கோவில் யானைகளுக்கு வனப்புத்துணா்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவா் -------------.

a)

வி. கிருஷ்ணமூா்த்தி

b)

புதுமைப்பித்தன்

c)

பிரபஞ்சன்

d)

ஜெயமோகன்

9.

9. மனிதா்கள் தவிா்த்த மற்றைய விலங்குகளில் அதிக நாட்கள் வாழும் தரை வாழ் விலங்கு ---------.

a)

பூனை

b)

யானை

c)

சிங்கம்

d)

கரடி

10.

10. தமிழகத்தின் முக்கியமான காட்டியல் வல்லுநா்களில் ஒருவா் -----------.

a)

வேணுமேனன்

b)

புதுமைப்பித்தன்

c)

வி. கிருஷ்ணமூா்த்தி

d)

சி.சு.செல்லப்பா