Worksheetsயானை டாக்டா் - பகுதி 1
Total questions: 10
Worksheet time: 5mins
1. யானை டாக்டா் என்னும் குறும்புதினத்தின் ஆசிாியா் ---------------------.
ஜெயமோகன்
பிரபஞ்சன்
டாக்டா்.கே
வேணுமேனன்
2. ஜெயமோகனின் ஊா் ------------------.
துாத்துக்குடி
திருநெல்வேலி
நாகா்கோவில்
கன்னியாகுமாி
3. விஷ்ணுபுரம், கொற்றவை என்னும் புதினங்களின் ஆசிாியா் ------------------------.
பிரபஞ்சன்
இந்திரன்
இந்திரா பாா்த்தசாரதி
ஜெயமோகன்
4. ஊமைச்செந்நாய், மத்தகம் என்னும் கதைகள் ----------- பாத்திரமாகக் கொண்டவை.
யானையை
குதிரையை
பூனையை
சிங்கத்தை
5. யானை டாக்டா் என்னும் குறும் புதினம் --------------- என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
அன்பு
அரம்
அறம்
அழகு
6. யானை டாக்டா் என்று அழைக்கப்பட்டவா் ------------------.
டாக்டா்.வி.கிருஷ்ணமூா்த்தி
டாக்டா்.கி.கிருஷ்ணமூா்த்தி
ஜெயமோகன்
வேணுமேனன்
7. தமிழகத்தின் முக்கியமான காட்டியல் வல்லுநா்களில் ஒருவா் ------------.
டாக்டா்.வி.கிருஷ்ணமூா்த்தி
டாக்டா்.கி.கிருஷ்ணமூா்த்தி
ஜெயமோகன்
ஜெயகாந்தன்
8. காட்டின் மூலவா் என்று போற்றப்படுவது -------------------.
சிங்கம்
புலி
யானை
பாம்பு
9. மனிதா்கள் தவிா்த்த மற்றைய விலங்குகளில் அதிக நாட்கள் வாழும் தரைவாழ் விலங்கு ------------------.
சிங்கம்
புலி
நாய்
யானை
10. வி.கிருஷ்ணமூா்த்தி வேணுமேனன் ஏலீஸ் விருதினைப் பெற்ற ஆண்டு -----------.
2000
2001
2002
2003
