wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழ் மொழியில் சொல்லுக்கு வழங்கும் பெயர்களுள ஒன்று

a)

பால்

b)

பதம்

c)

பகுதி

2.

பகுபத உறுப்பிலக்கணம் எத்தனை வகைப்படும்

a)

5

b)

6

c)

7

3.

ஒரு சொல்லின் அடிச் சொல்பகுதியாகும் இதைஎவ்வாறு கூறுவர்

a)

முதனிலை

b)

இடைநிலை

c)

கடைநிலை

4.

பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் தோன்றும் உறுப்பு______ என்று பெயர்

a)

சந்தி

b)

இடைநிலை

c)

சாரியை

5.

ஆன்,ஆள் என்னும் விகுதியை பெற்று வருவது

a)

ஒருமை , பன்மை

b)

தன்னை முன்னிலை

c)

ஆண்பால் பெண்பால்

6.

விகுதி தனியே வராமல் துணையாக பெற்றுவரும் எழுத்தே ____ ஆகும்

a)

விகாரம்

b)

சாரியை

c)

எழுத்துப்பேறு

7.

இறந்தகால இடைநிலைகள் கண்டறிக

a)

கிறு கின்று ஆநின்று

b)

த்,ட்,ற்,இன்

c)

ப்,வ்

8.

திணை பால் எண் இடம் உணர்த்தும் சிறப்புள்ள மொழி

a)

தமிழ்

b)

மலையாளம்

c)

கன்னடம்

9.

தமிழ் ஒரு _______மொழி

a)

இடைநிலை

b)

ஒட்டுநிலை

c)

ஒற்று நிலை

10.

பகுதியோடு இடை நிலையும் இது நிலையோடு விகுதியும் பொருத்தமாக சார்ந்து வரும் உறுப்பு

a)

சந்தி

b)

சாரியை

c)

விகாரம்