wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வண்ணம் தொட்டு_________வரையலாம்.

a)

படங்கள்

b)

வண்ணம்

2.

விடுபட்ட எழுத்தை எழுதுக.(க ட ___லை)

a)

b)

3.

சொல்லை பொருத்துக-முட்டை

a)

பெட்டி

b)

முட்டைகள்

4.

தட்டு-__________

a)

தட்டுகள்

b)

தண்டுகள்

5.

மரம்___________

a)

மரங்கள்

b)

கிளைகள்

6.

பூக்கள்-_________

a)

மலர்

b)

பூ

7.

வண்ணம் இது. பொருள்கள் எவை?(வெள்ளை)

a)

காகம்

b)

கொக்கு

8.

பச்சை-__________

a)

இலை

b)

தக்காளி

9.

சிவப்பு-____________

a)

மிளகாய்

b)

கிளி

10.

பொம்மை-____________

a)

பொம்மைகள்

b)

பொம்மை