Free Printable Worksheets
NEW
Font size
More settings
மீன்கள் நீரில் ________________ .
நீந்தும்
நீந்தியது
நீந்துகின்றன
பெங்குவின்கள் வரிசையாக__________________
நடந்தன
நடக்கின்றன
நடக்கும்
சாருதி நேற்று திடலில் பட்டம் ______________________
விட்டாள்
விடுகிறாள்
விட்டனர்
விடுவாள்
ரித்தேஷ் தினமும் காலையில் பழம் _______________
உண்டான்
உண்பான்
உண்கிறான்
உண்டது
அபிராமி நேற்று அழகிய ஓவியம் ________________
வரைவாள்
வரைகிறார்
வரைந்தாள்
View all
8 questions
காலங்கள்
Worksheet
•
2nd Grade