Worksheetsதிருக்குறள்
Total questions: 14
Worksheet time: 7mins
திருக்குறளை இயற்றியது யார்?
வள்ளலார்
ஔவையார்
திருவள்ளுவர்
பாரதியார்
திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?
133
1330
1333
1033
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்_______
நன்னயம் செய்து விடல்.
பேண
நாண
வெட்க
விரும்ப
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் ___________ தரும்.
இடும்பை
இழுக்கு
தோல்வி
சோர்வு
ஒறுத்தார்க்கு ஒருநாளை ___________பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.
துன்பம்
இன்பம்
மகிழ்ச்சி
சோகம்
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் _____________ மாணப் பெரிது
ஞானத்தின்
ஞாயிறின்
ஞாலத்தின்
ஞாபகத்தின்
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
_____________ மற்றை யாவை.
ஆடல்ல
மாடல்ல
மேடல்ல
தேவையல்ல
அழுக்காறு அவாவெகுளி _____________ நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
இன்னாச்சொல்
இனியசொல்
இன்சொல்
இச்சொல்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் _______________
என்பும் உரியர் பிறர்க்கு.
பண்புடையார்
குணமுடையார்
குற்றமுடையார்
அன்புடையார்
தன்னைத்தான்_________ சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்
தாக்கின்
நோக்கின்
காக்கின்
கேட்கின்
எப்பொருள் யார்யார்வாய் _____________ அப்பொருள் மெய்பொருள் காண்ப தறிவு.
சொல்லினும்
காண்பினும்
பேசினும்
கேட்பினும்
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவதற்கு
_______________ மற்றப் பிற
பணியல்ல
அணியல்ல
சரியல்ல
நிகரல்ல
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
____________ புகுத்தி விடும்.
இன்பம்
இடும்பை
இன்மை
இன்னல்
ஜப்பானியப் பல்கலைக்கழகத்தில் என்ன வாசகம் எழுதியிருக்கிறது?
நல்வரவு
தமிழை சுவாசிப்போம்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தமிழை நேசிப்போம்
