NEW
Font size
Worksheetsஇரண்டாவது வகுப்பு 23 6 2021 மலேசிய இந்து சங்கம் பகாவ் வட்டார
Total questions: 8
Worksheet time: 3mins
சமய குரவர்கள் நால்வர். படத்தில் காணும் சமய குரவரின் பெயர் என்ன?
திருஞான சம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரமூர்த்தி நாயனார்
மாணிக்கவாசகர்
திருஞான சம்பந்தர் ஏன் பாண்டிய நாடு சென்றார்?
திருநீரை விற்பதற்காக
பாண்டிய மன்னனின் வெப்ப நோயைத் தீர்க்க
பாண்டிமாதேவி மங்கையற்கரசியார், மந்திரி குலச்சிறையார் வேண்டுகோளுக்கிணங்க
'மந்திரமாவது நீறு' என்னும் பதிகம் பாடுவதற்கு
பாண்டிய மன்னனுக்கு எப்பொழுது உடலில் வெப்ப நோய் கண்டது?
அமணர்கொளுவும் சுடர் பையவே சென்ற பாண்டியற்காகவே என்ற பதிகம் பாடியதும்
சமணர்கள் சம்பந்த பெருமான் தங்கியிருந்த மடத்திற்கு தீயை வைத்ததும்
சமணர்கள் மந்திரத்தைச் சொல்லும் போது
திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு வந்ததும்
திருமுறை 2, மந்திர மாவது நீறு பதிகத்தில்,
"வானவர் மேலது நீறு" வரி எதைக் குறிக்கின்றது?
சிவபெருமானை ஏத்தும் சைவ சமயத்தில் பெருமையுடன் போற்றப்படுவது திருநீறு
வானில் வாழும் தேவர்கள் எல்லாம் வணங்கி அணிவது திருநீறு
இறைவனை அடையும் வழிகள் ஒன்று திருநீறு
பெரும் பெருமையுடையது திருநீறு
'இறைவனை அடையும் வழிகள் ஒன்று திருநீறு"
என்ற விளக்கத்தைக் கூறிக்கும் பாடல் வரி யாது?
வானவர் மேலது நீறு
தந்திரமாவது திருநீறு
சமயத்திலுள்ளது நீறு
துதிக்கப்படுவது நீறு
திருஞானசம்பந்தரை அடையாளமிடுக.
திருஞான சம்பந்தர் பாடிய முதல் பதிகம் என்ன?
மந்திர மாவது நீறு
தோடுடைய செவியன்
சடையா யெனுமால்
அம்மையே அப்பா
திருஞான சம்பந்தர் ________ வயதில் சிவாஞானம் பெற்றார்.
2
1
5
3
