Worksheetsஒன்றன்பால் பலவின்பால்
Total questions: 5
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஒன்றன்பால் சொற்களைத் தேர்ந்தெடுக.
find the ondranpaal words. more than one answer.
a)
யானை
b)
புலிகள்
c)
மாடு
d)
யானைகள்
2.
பால் எத்தனை வகைப்படும்?
There is how many type of paal?
a)
5
b)
4
c)
3
d)
2
3.
'கள்' என்ற விகுதி எதற்கு பின்னால் வரும்?
which paal type contain 'kal' vikuthi?
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
ஒன்றன்பால்
d)
பலவின்பால்
4.
பலவின்பால் சொல்லைத் தேர்ந்தெடுக.
choose palavinpaal word.
a)
யானைகள்
b)
குதிரை
c)
கழுதை
d)
நாய்
5.
அஃறிணையைச் சேர்ந்த பால வகைகள் யாவை?
which paal vakai belongs to akdrinai?
more than one answer.
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
ஒன்றன்பால்
d)
பலவின்பால்
100 %
