WorksheetsTAMIL
Total questions: 9
Worksheet time: 7mins
கோடிட்ட சொல்லின் தன்மையைக் கூறுக
அக்காள் அழகான குழந்தையை ஈன்றாள்
வினைச்சொல்
பெயரடை
வினையடை
வேலையில்லாமல் சுற்றித் திரியும் அண்ணனை அப்பா கடுமையாகப் பேசினார்
வினைச்சொல்
பெயரடை
வினையடை
கோடிட்ட சொல் எதைக் குறிக்கின்றது
மேடையில் பாடிய குழந்தையின் அழகைக் கண்டு பார்வையாளர்கள் இரசித்து மகிழ்ந்தனர்.
பெயரெச்சம்
வினையெச்சம்
வினையடை
சரியாகப் பொருள் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
முயல்கொம்பு - இல்லாத பிறவாத ஒன்று
ஆணித்தரம் - பொய்யான ஒன்று
ஆழம் பார்த்தல் - கேலி செய்தல்
சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
செய்துக்காட்டு
கொண்டுச்சென்றான்
பாக்குத் தோப்பு
சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
மூக்குக் கயிறு
கொண்டுச்சென்றான்
அன்றுக் கூறினான்
ஒரு நாட்பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க்குமே
நல்லவர்களோடு ஒருநாள் மட்டுமே தொடர்பும் நட்பும் கொண்டிருந்தாலும், அந்த நட்பானது சாதரணமான வேரைப் போன்றதாகும்
நல்லவர்களோடு ஒருநாள் மட்டுமே தொடர்பும் நட்பும் கொண்டிருந்தாலும், அந்த நட்பானது பூமியைப் பிளந்து ஆழ ஊடுருவாத உறுதியற்ற வேரைப் போன்றதாகும்
நல்லவர்களோடு ஒருநாள் மட்டுமே தொடர்பும் நட்பும் கொண்டிருந்தாலும், அந்த நட்பானது பூமியைப் பிளந்து ஆழ ஊடுருவும் உறுதியான வேரைப் போன்றதாகும்
செம்மை+ கோல் =
செம்மைகோல்
செழுமைகோல்
செங்கோல்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
ஆற்றல் கொண்டு இயங்குபவருக்குத் தொடர்ந்து உற்சாகமும் ஊக்கமும் ஊட்டினால்,அஃது அவரது ஆற்றலை மேலும் ஊக்கப்படுத்தும்
ஆற்றல் கொண்டு இயங்குபவருக்குத் தொடர்ந்து உற்சாகமும் ஊக்கமும் ஊட்டினால்,அஃது அவரது ஆற்றலை மேலும் ஊக்கப்படுத்தாது
ஆற்றல் கொண்டு இயங்குபவருக்குத் தொடர்ந்து உற்சாகமும் ஊக்கமும் ஊட்டினால்,அஃது அவரது ஆற்றலை சிறுமைபடுத்தும்
