Worksheetsதமிழ்
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சரியான பொருட்பெயரைத் தேர்ந்தெடுக
a)
மரம்
b)
செய்து
c)
ஓடினான்
2.
சரியான பொருட்பெயரைத் தேர்ந்தெடுக
a)
வீரம்
b)
மருந்து
c)
மகிழ்ச்சி
3.
சரியான பொருட்பெயரைத் தேர்ந்தெடுக
a)
வெள்ளை
b)
கடவுள்
c)
வெப்பம்
4.
சரியான பொருட்பெயரைத் தேர்ந்தெடுக
a)
கருப்பு
b)
சமைத்தார்
c)
குயவன்
5.
தவறான பொருட்பெயரைத் தேர்ந்தெடுக
a)
மலர்
b)
பறித்தார்
c)
முல்லை
6.
தவறான பொருட்பெயரைத் தேர்ந்தெடுக
a)
முறம்
b)
நல்லது
c)
இடையன்
7.
சரியாக அடையாளமிடப்பட்ட பொருட்பெயர் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக
a)
அம்மா கடையில் முட்டை வாங்கினார்
b)
பாட்டி நன்றாக சமைத்தார்
c)
கடவுளை வணங்கு
8.
சரியாக அடையாளமிடப்பட்ட பொருட்பெயர் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக
a)
ராணி பூங்காவிற்குச் சென்றாள்
b)
முல்லை வீடு திரும்பினாள்
c)
மாணவன் பள்ளிக்குச் சென்றான்
9.
தவறாக அடையாளமிடப்பட்ட பொருட்பெயர் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடுக
a)
ராணி பூங்காவிற்குச் சென்றாள்
b)
முல்லை வீடு திரும்பினாள்
c)
மாணவன் பள்ளிக்குச் சென்றான்
100 %
