wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்ட சொற்களுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக :

வானாகி

a)

விண்வெளியாகி

b)

ஆகாயமாகி

2.

கொடுக்கப்பட்ட சொற்களுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக :

மண்ணாகி

a)

பூமியாகி

b)

மணலாகி

3.

கொடுக்கப்பட்ட சொற்களுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக :

வளியாகி

a)

காற்றாகி

b)

புயலாகி

4.

கொடுக்கப்பட்ட சொற்களுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக :

ஒளியாகி

a)

சத்தமாகி

b)

வெளிச்சமாகி

5.

கொடுக்கப்பட்ட சொற்களுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக :

ஊனாகி

a)

உடலாகி

b)

உணவாகி

6.

கொடுக்கப்பட்ட சொற்களுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக :

உயிராகி

a)

உடலாகி

b)

ஆன்மாவாகி

7.

கொடுக்கப்பட்ட சொற்களுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக :

உண்மையுமாய்

a)

நல்லதுமாய்

b)

மெய்யாகி

8.

கொடுக்கப்பட்ட சொற்களுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக :

கோனாகி

a)

தலைவனாகி

b)

நவக்கிரகமாகி

9.

கொடுக்கப்பட்ட சொற்களுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக :

கூத்தாட்டு

a)

ஆட்டுவிப்பவன்

b)

ஆடுபவன்

10.

வானாகி மண்ணாகி என்று தொடங்கும் செய்யுள் எதைச் சார்ந்தது

a)

நாலாடியார்

b)

திருவாசகம்