wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பசுமைத் தாவரம் ஆண்டு 3

Total questions: 5

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

கீழ்க்காணும் கேள்விக்குப் பதில் அளித்திடுக.

1. கீழ்க்காண்பவைகளில் வெட்டுத் துண்டு எது ?

a)

A. முருங்கை மரம்

b)

B. சக்கரவள்ளி

c)

C. மிளகாய்

d)

D. வாழை

2.

கொடுக்கப்பட்ட விடைகளில் எது தாவரத்தின் இதர பயன்கள்?

a)

A. பூமியின் வெப்பத்தை அதிகறிக்கிறது.

b)

B. தொடர்ச்சியாக மண்ணர்ப்பைத் தடுக்கிறது.

c)

C. பிரான வாயுவை தருகிறது.

d)

D. பிராணிகள் தாவரத்தைத் உண்பதில்லை.

3.

நிலத்தடித் தண்டு தாவரங்கள் எது?

a)

மிளகாய்

b)

கத்தரிக்காய்

c)

கற்றாழை

d)

உருளைக்கிழங்கு

4.

சிதல் விதைகளின் தாவரங்கள் எது?

a)

A. வெண்டைக்காய்

b)

B.ரோஜா

c)

C.பெரணி

d)

D.செம்பனை

5.

எது தாவரத்தின் பயன் அல்லா ?

a)

A. உணவு தருதல்.

b)

B.உயிர்வளி தருதல்.

c)

C.நிழல் தருதல்.

d)

D.மண்ணரிப்பைக் கூடுதல்.