Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பெருமாள் மொழி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

a)

110

b)

105

c)

125

d)

135

2.

2.வித்துவக்கோடு என்னும் ஊர், …………………. மாநிலத்தில பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது.

a)

கர்நாடக

b)

ஆந்திரா,

c)

கேரள,

d)

தமிழ்நாடு

3.

3.குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டில் உள்ள இறைவனை உய்ய வந்த பெருமாளை ………………….. உருவகித்துப் பாடுகிறார்.

a)

அன்னையாக

b)

காதலியாக

c)

தோழனாக

d)

தந்தையாக

4.

4.பெருமாள் திருமொழியைப் பாடியவர்…………………..

a)

திருமங்கையாழ்வார்

b)

குலசேகராழ்வார்

c)

நம்மாழ்வார்

d)

பொய்கையாழ்வார்

5.

5.குலசேகர ஆழ்வாரின் காலம்……………..நூற்றாண்டு.

a)

7ஆம்

b)

6ஆம்

c)

8ஆம்

d)

11ஆம்

6.

6.காதல் நோயாளன் போன்றவர் …………………..

a)

குலசேகராழ்வார்

b)

வித்துவக்கோட்டு இறைவன்

c)

மக்கள்

d)

மருத்துவர்

7.

7.மருத்துவன் போன்றவர்................

a)

வித்துவக்கோட்டு இறைவன்

b)

மக்கள்

c)

மருத்துவர்

d)

அடியவா்

8.

8.வாளால் அறுத்துச் சுடுபவர் -இத்தொடா் யாரை குறிக்கிறது?

a)

குலசேகராழ்வார்

b)

வித்துவக்கோட்டு இறைவன்

c)

மக்கள்

d)

மருத்துவர்

9.

9.மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்’ என்னும் அடிகளில் ‘மாயம்’ என்பதன் பொருள்

a)

பொய்மை

b)

நிலையாமை

c)

விளையாட்டு

d)

அற்புதம்

10.

10.குலசேகரஆழ்வாா் பிறந்த ஊா் எது?

a)

சேலம்

b)

திருச்சி

c)

கரூா்

d)

மதுரை