Worksheetsவரலாறு
Total questions: 6
Worksheet time: 3mins
ருக்குன் நெகாரா கோட்பாடுகள் மொத்தம் எத்தனை?
4
5
3
6
ருக்குன் நெகாரா கோட்பாடுகளில் முதல் கோட்பாடு என்ன?
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாக கடைப்பிடித்தல்
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
கோடிட்ட இடத்தை நிறப்புக
அரசியலமைப்புச் சட்டத்தை _______________ கடைப்பிடித்தல்
உறுதியாக
கண்டிப்பாக
பேணி
அன்புடன்
படத்திற்க்கேற்ற கோட்பாட்டினைத் தெரிவு செய்க.
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாக கடைப்பிடித்தல்
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
ருக்குன் நெகாரா எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது?
31 ஆகஸ்டு 1966
31 ஆகஸ்டு 1990
31 ஆகஸ்டு 1950
31 ஆகஸ்டு 1970
________________ ___________________ பேணுதல்
நன்னடத்தையும் ஒழுக்கத்தையும்
ஒழுக்கத்தையும் நன்னடத்தையும்
சட்டத்தையும் ஆட்சியையும்
கட்டொழுங்கையும் சுத்தத்தையும்
