wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

BAHASA TAMIL

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மணமக்களின் _______________________அழகாக இருந்தன

a)

அருமை பெருமை

b)

ஆதி அந்தம்

c)

ஆடை அணிகலன்கள்

2.

மிதிவண்டி செலுத்தும் போட்டியில் அரவிந்தன் _____________________களைத் கடந்து செல்ல நேரிட்டது.

a)

சுற்றும் முற்றும்

b)

ஆதி அந்தம்

c)

மேடுப்பள்ளம்

3.

பள்ளிக்குத் தாமதமான காரணத்தினால் நகுலன் புத்தகங்களையும், எழுதுப்பொருள்களையும் ___________________________ எடுத்து வைத்தான்.

a)

கண்ணும் கருத்துமாய்

b)

அவசரக் குடுக்கை

c)

அரக்கப் பரக்க

4.

பின்வரும் திருக்குறளைப் பூர்த்தி செய்க.

____________________________________________________

இடுக்கண் களைவதாம் நட்பு.

a)

முயற்சி திருவினை யாக்க்கும் முயற்றின்மை

b)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

c)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

5.

கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு ஏற்புடைய பழமொழியைத் தேர்ந்தெடு

a)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

b)

ஊருடன் கூடி வாழ்

c)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

6.

மேகலா தோட்டத்தில் _____________பறித்தாள்.

a)

பூச்சியைப்

b)

மலர்களைப்

c)

படங்களைப்

7.

திறந்த வெளியில் ______________எரிக்கக்கூடாது.

a)

பூக்களை

b)

பானையை

c)

குப்பைகளை

8.

குளத்தில் அதிகமான மீன் ____________________ பார்த்தேன்.

a)

குட்டிகளைப்

b)

குஞ்சுகளைப்

c)

கூட்டத்தைப்

9.

எங்கள் வீட்டுப் பசு அழகான ____________________ ஈன்றது.

a)

குட்டியை

b)

குழந்தையை

c)

கன்றை

10.

ஆசிரியர் ________________ மாணவர்களுக்குப் பாடம் போதித்தார்.

a)

தன்

b)

தான்

c)

தம்

11.

அப்பா கடையில் __________________ கதைப் புத்தகம் வாங்கினார்.

a)

ஒரு

b)

ஓர்

12.

குமுதன் ________________ உன்னிடம் பேசுவதில்லை.

a)

எப்படி

b)

ஏன்

c)

எவ்வாறு

13.

நாங்கள் விடுமுறையில் கடற்___________ குளித்தோம்.

a)

கறையில்

b)

கரையில்

14.

திருமணப் பந்தலில் _________________ மரம் கட்டுவர்.

a)

வாலை

b)

வாழை

c)

வாளை

15.

தம்பி மீது கோபம் கொண்ட அப்பா __________________ வென பல்லைக் கடித்தார்

a)

தக தக

b)

நற நற

c)

மள மள