NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் வரி வடிவ வளர்ச்சி
Total questions: 8
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க_______ கண்டுபிடித்தான்
a)
அறிவை
b)
நட்பை
c)
மொழியை
d)
மாநிலத்தை
2.
ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ____ நிலை என்பர்.
a)
ஒலி எழுத்து
b)
ஒளி எழுத்து
c)
வடிவ எழுத்து
d)
ஓவிய எழுத்து
3.
மனிதன் பாறைகளிலும், புகை சுவர்களிலும் தன் எண்ணங்களை குறியீடுகளாகப் பொரித்து வைத்தான்
a)
சரி
b)
தவறு
4.
செப்பேடுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன
a)
சரி
b)
தவறு
5.
மொழியை நிலைபெறச் செய்ய_____உருவாக்கினான்.
a)
கூட்டத்தை
b)
பாறைகளை
c)
அறிவை
d)
எழுத்துகளை
6.
மொழியை நிலைபெறச் செய்ய_____உருவாக்கினான்.
a)
கூட்டத்தை
b)
பாறைகளை
c)
அறிவை
d)
எழுத்துகளை
7.
' ஸ ' என்பது இந்திய மொழி எழுத்து
a)
சரி
b)
தவறு
8.
கண் எழுத்துகள் பற்றிக் குறிப்பிடும் நூல்_____
a)
திருக்குறள்
b)
மணிமேகலை
c)
சீவக சிந்தாமணி
d)
சிலப்பதிகாரம்
Reset
