wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வடிவமைப்பும் தொழில்நுட்பமும் மீள்பார்வை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

படத்தில் காணப்படும் பொருளின் பெயர் என்ன?

a)

ரம்பம்

b)

இரும்பு கத்தரிக்கோல்

2.

இக்கருவியின் பெயர் என்ன?

a)

சுத்தியல்

b)

ரம்பம்

3.

இப்பொருளின் பெயர் என்ன?

a)

பூமுனை திருப்புளி

b)

தட்டை முகத் திருப்புளி

4.

இப்பொருளின் பெயர் என்ன?

a)

பூமுனைத் திருப்புளி

b)

தட்டை முகத் திருப்புளி

5.

இக்கருவியின் பெயர் என்ன?

a)

கூர்முனைக் குறடு

b)

இருமுனை மறைக் குறடு

6.

இக்கருவியின் பெயர் என்ன?

a)

கூர்முனைக் குறடு

b)

இருமுனை மறைக் குறடு

7.

நீண்ட தலைமுடியுள்ள மாணவிகள் அதனை முடிந்து கட்டிக் கொள்ள வேண்டும்.

a)

சரி

b)

பிழை

8.

  1. பொருள்களை வாங்கும் பொழுது____________ நாளை கவனிக்க வேண்டும்.

a)

காலாவதி

b)

சிறந்த

c)

தரமான

9.

இக்கருவியின் பயன் என்ன?

a)

சிறிய செடிகளை மண்ணோடு பெயர்த்தெடுத்து வேறிடத்தில் நட உதவும்.

b)

புல் பூண்டுகளை அகற்றவும் செடிகளைச் சுற்றி மண்ணைக் கிளறி விடவும் உதவும்.

10.

இக்கருவியின் பயன் என்ன?

a)

செடிகளுக்கு நீர் ஊற்ற உதவும்

b)

செடிகளுக்கு உரம் போட உதவும்