wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தேன்மொழி தான் வாங்கிய புதிய கதைப் புத்தகங்கள் அனைத்தையும்________ (வினையெச்சம்)

a)

படித்தாள்

b)

படித்து முடித்தாள்

2.

சுற்றுலாவிற்கு வந்த சுற்றுப்பயணிகள் அனைவரும் தோகை

விரித்து ..................................... கண்டு அதிசயித்து நின்றனர். ( பெயரெச்சம் )

a)

ஆடும் மயிலைக்

b)

ஆடிய மயிலைக்

3.

நூலகப் பொறுப்பாசிரியர் மாணவர்களிடம் ........................ எடுத்த இடத்திலேயே வைக்கும்படி கூறினார். ( பெயரெச்சம் )

a)

புத்தகங்களை வாசித்த

b)

வாசித்த புத்தகங்களை

4.

போட்டியில் முதல் பரிசை வெல்வதற்காக வாசுகி விரைவாக .......................... . ( வினையெச்சம் )

a)

ஓடினாள்.

b)

ஓடி வந்தாள்

5.

நாடகத்தில் மன்னர் வேடம் பூண்ட மாணவன் மிகவும் சிறப்பாக ............................. . ( வினையெச்சம் )

a)

நடித்தான்

b)

நடித்து முடித்தான்

6.

திருடர்களைக் கண்டு ............................. ( பெயரெச்சம் ) சத்தம் கேட்டு அண்டை வீட்டார் அனைவரும் விழித்துக் கொண்டனர்.

a)

குரைத்த நாய்

b)

குரைத்த நாயின்

7.

விவசாயத் துறையின் பாதிப்பினால் கிராம மக்கள் ஏழ்மையில் .......................... . ( வினையெச்சம் )

a)

வாழ்கிறார்கள்

b)

வாழ்ந்து வருகிறார்கள்

8.

கார்த்திகைத் திருநாளன்று அம்மா ............................. ( பெயரெச்சம் ) அனைத்தும் வீட்டைப் பிரகாசமாக்கின.

a)

ஏற்றிய விளக்குகள்

b)

அகல்விளக்குகள்

9.

அக்காள் ............................. ( பெயரெச்சம் ) அணிந்து கொண்டு தங்கை திருவிழாவிற்குச் சென்றாள்.

a)

கொடுத்த புத்தாடையை

b)

புத்தாடையை

10.

வயதானபோதிலும் அவர்கள் தன்னம்பிக்கையுடன் ........................................ . ( வினையெச்சம் )

a)

வாழ்கிறார்கள்

b)

வாழ்ந்து வருகிறார்கள்