wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Maths speed test 6

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

 (20)4\left(-2^0\right)^4  இன் பெறுமானம்

a)

-16

b)

16

c)

1

d)

-1

2.

 y=3xy=3x  எனும் நேர்கோட்டில் உள்ள ஒரு புள்ளி (0, 1) ஆகும்

a)

சரி

b)

பிழை

c)

கூறமுடியாது

3.

உருவில் xஇன் பெறுமானம்?

a)

43°43\degree

b)

45°45\degree

c)

90°90\degree

4.

ஒரு பாத்திரத்தின் கொள்ளளவு  5m35m^3  ஆகும். அதில் நிரம்பத்தக்க நீரின் அதியுயர் கனவளவு.

a)

500l

b)

5000l

c)

1000l

d)

5l

5.

 x=13x=\frac{1}{3}  எனின்   73x7-3x  இன் பெறுமானம்.

a)

-2

b)

4

c)

8

d)

6

6.

 2(x1)=102\left(x-1\right)=10  எனின் x இன் பெறுமானம்.

a)

21

b)

4

c)

5.5

d)

6

7.

{ 4 } ....... {10 இலும் குறைந்த இரட்டை எண்கள்} இடைவெளிக்குப் பொருத்தமான குறியீடு

a)

\in

b)

\subset

c)

\cap

d)

\notin

8.

 84×128-4\times\frac{1}{2}  

பெறுமானம் காண்க

a)

2

b)

8

c)

6

d)

 4 124\ \frac{1}{2}  

9.

1 : 1 000 எனும் அளவிடைக்கு வரையப்பட்டுள்ள அளவிடைப் படத்தில் 5 cm நீளமான கோடு குறிக்கும் உண்மையான நீளம் யாது?

a)

5000cm

b)

500cm

c)

50m

d)

5m

10.

ஓர் ஒழுங்கான தசகோணியின் அகக்கோணமொன்றின் பெறுமானம் யாது?

a)

36°36\degree

b)

144°144\degree

c)

180°180\degree

d)

90°90\degree