Font size
Worksheetsதொற்று நோய்களைத் தடுக்கும் வழிமுறைகள்
Total questions: 8
Worksheet time: 8mins
கழிவறைக்குச் சென்றுவிட்டு தூய்மையான நீர் மற்றும் __________________________ கைகளைக் கழுவ வேண்டும்
சவர்க்காரத்தூள்
மஞ்சல் நீர்
சவர்க்காரத்தினால்
___________________ போது கைக்குட்டையால் மூக்கையு வாயையும் மூட வேண்டும்
தூங்கும்
இருமும்
நடக்கும்
நாம் பயன்படுத்தும் பொருட்களை ______________________________ வைத்திருக்க வேண்டும்
தூய்மையாக
அசுத்தமாக
அழகாக
நாம் பயன்படுத்திய கைக்குட்டையையோ அல்லது துண்டையோ _________________________ கொள்ளக் கூடாது.
துவைத்து
உளர்ந்து
பகிர்ந்து
இவற்றை பகிர்ந்து கொள்ள கூடாது
பல் தூரிகை
கைக்குட்டை
துண்டு
கரண்டி
குவளை
இவற்றில் எது தொற்று நோய் அல்ல?
கை, கால், வாய்ப்புண்
கண் நோய்
கோவிட் 19
சர்க்கரை நோய்
கோவிட் 19 நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
முகக்கவரி அணிதல்
இடைவெளியைக் கடைப்பிடித்தல்
பூங்காவில் விளையாடுதல்
கைகளை அடிக்கடி கழுவுதல்
தொற்று நோயைத் தடுக்காவிட்டால் மூளை, இருதயம், சுவாசக் கோளாறு ஏற்பட்டு _________________________ ஆபத்து ஏற்படும்.
உயிருக்கு
கைகளுக்கு
கால்களுக்கு
