Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பொியபுராணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.திருத்தொண்டர் திருவந்தாதி’ பாடியவர் …………

a)

அபிராமி பட்டர்

b)

சுந்தரர்

c)

நம்பியாண்டார் நம்பி

d)

சேக்கிழார்

2.

2.பொருந்தாத கவிஞரைத் தேர்ந்தெடு.

a)

ஆண்டாள்

b)

காரைக்காலம்மையார்

c)

திருஞானசம்பந்தர்

d)

சேக்கிழார்

3.

3.பெரிய புராணத்தில் ‘திருநாடு’ எனக் குறிப்பிடப்படுவது ……

a)

சேர நாடு

b)

சோழ நாடு

c)

பாண்டிய நாடு

4.

4.திருத்தொண்டத் தொகை பாடியவர் ..

a)

சேக்கிழார்

b)

காரைக்காலம்மையார்

c)

சுந்தரா்

d)

சம்பந்தா்

5.

5.மகாவித்வான் எனப் போற்றப்படுபவர் ………

a)

சுந்தரா்

b)

சம்பந்தா்

c)

மீனாட்சி சுந்தரம்பிள்ளை

d)

நாவுக்கரசா்

6.

6.தரளம் என்னம் சொல்லின் பொருள்...........

a)

பவளம்

b)

முத்து

c)

தங்கம்

d)

வெள்ளி

7.

7.சேக்கிழார் வாழ்ந்த காலம் ………..

a)

கி,பி,12 ஆம் நுாற்றாண்டு

b)

கி,பி,10ஆம் நுாற்றாண்டு

c)

கி,பி,8ஆம் நுாற்றாண்டு

d)

கி,பி.6ஆம் நுாற்றாண்டு

8.

8.நாளிகேரம் என்னும் சொல்லின் பொருள்.......

a)

முத்து

b)

அன்னம்

c)

தென்னை

d)

அரசமரம்

9.

9.காவிரிநீர் மலையிலிருந்து புதிய ..............அடித்துக்கொண்டு வருகிறது.

a)

வண்டுகளை

b)

தேன்

c)

பூக்களை

d)

ஆறு

10.

10.நீா்நிலைகளில்..........மீன்கள் துள்ளும்

a)

கெண்டை

b)

வாளை

c)

அயிரை

d)

பால்மீன்