WorksheetsMATHS Y2/Y3 KUIZ (PANITIA MATHS)
Total questions: 20
Worksheet time: 20mins
எழுநூற்று இருபத்து ஆறு
706
726
226
206
409
எழுத்தால் எழுதுக
நானூற்று ஒன்பது
நாற்பத்து ஒன்பது
நானூற்று பத்தொன்பது
நான்கு சுழியம் ஒன்பது
738
இந்த எண்ணில் எத்தனை நூறு உள்ளது ?
8
3
7
245
கோடிடப்பட்ட எண்ணின் இடமதிப்பு என்ன?
ஒன்று
பத்து
நூறு
ஆயிரம்
465
மேற்காணும் எண்ணை இடமதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக.
4 நூறு + 6 பத்து + 5 ஒன்று
400 + 60 + 5
5 × 5 =_______
10
15
20
25
9 × 4 = _______
27
36
45
49
கூடையில் 130 மாம்பழம் இருந்தன. அதிலிருந்து சஞ்சனா 20 மாம்பழம் எடுத்துப் பெட்டியில் வைத்தாள். கூடையில் மீதம் 110 மாம்பழம் உள்ளன. இந்த சூழலுக்கு ஏற்ற கணித வாக்கியம் என்ன?
130 + 20 = 150
130 - 20 = 110
110 + 20 = 130
110 - 20 = 90
ஒரு மகிழுந்தில் 5 பேர் ஏறலாம். அதே போன்ற 3 மகிழுந்தில் எத்தனை பேர் ஏறலாம்?
8
15
2
மீனா 20 சாக்லெட் வாங்கினாள். 2 தட்டில் சமமாக அடுக்கினாள். ஒரு தட்டில் எத்தனை சாக்லெட் இருக்கும்?
5
10
15
20
கீழ்க்காண்பவனவற்றுள் எது தகு பின்னம்?
35
34
53
கருமையாக்கப்பட்ட பகுதியின் பின்னத்தைக் குறிப்பிடுக.
31
65
56
0.8
எழுத்தால் எழுதுக
எட்டு தசமம் சுழியம்
சுழியம் எட்டு
சுழியம் தசமம் எட்டு
பணத்தின் மொத்த மதிப்பு என்ன?
100 ரிங்கிட்
110 ரிங்கிட்
105 ரிங்கிட்
115 ரிங்கிட்
நாணயங்களின் மொத்த மதிப்பு என்ன?
70 சென்
80 சென்
85 சென்
90 சென்
9 : 40
9 : 20
4 : 45
4 : 50
பணத்தின் மொத்த மதிப்பு என்ன?
RM 10.70
RM 10.00
RM 10.50
RM 10.20
கருமையாக்கப்பட்ட பகுதியை தசமத்தில் எழுதுக.
0.6
0.4
0.3
0.5
மேற்காணும் பின்னத்தில் எது பெரிய மதிப்பு உள்ள தகு பின்னம்?
A
B
சீனமணி சட்டத்தின் மதிப்பு என்ன?
495
555
459
