Font size
Worksheetsகணிதம் ஆ3
Total questions: 15
Worksheet time: 9mins
2 456 எனும் எண்ணை எண்மானத்தில் எழுதுக.
இரண்டாயிரத்து நானூற்று ஐம்பத்து ஆறு
இரண்டாயிரத்து நாற்பது
இரநூற்று ஐம்பத்து ஆறு
3 000 எனும் எண்ணை எண்மானத்தில் எழுதுக.
மூவாயிரம்
முன்னூறு
மூவாயிரத்து முன்னூறு
எட்டாயிரத்து நூற்று தொண்ணூறு என்பதை எண்குறிப்பில் எழுதுக.
890
8 190
8109
ஆறாயிரத்து எண்ணூறு என்பதை எண்குறிப்பில் எழுதுக.
680
6 700
6 800
6 008
கோடிடப்பட்ட எண்ணின் இடமதிப்பைத் தெரிவு செய்க.
3 0 7 0
ஆயிரம்
நூறு
பத்து
ஒன்று
கோடிடப்பட்ட எண்ணின் இடமதிப்பைத் தெரிவு செய்க.
7 3 6 5
பத்து
ஒன்று
நூறு
ஆயிரம்
இச்சதுரக்கட்டையின் மதிப்பைத் தெரிவு செய்க.
நூறு
ஆயிரம்
ஒன்று
பத்து
இச்சதுரக்கட்டையின் மதிப்பு என்ன?
1 000
1
10
100
இதில் எது 5000 என்ற இலக்கமதிப்பைக் கொண்டுள்ளது?
5 005
530
9 450
கோடிடப்பட்ட எண்ணின் இலக்கமதிப்பைத் தெரிவு செய்க.
7 600
7 000
600
0
60
கீழ்க்காணும் எண்தொடர் எந்த வரிசையில் அமைந்துள்ளது?
2 100, 2 200, 2 300, 2 400, 2 500, 2 600
ஏறுவரிசை
இறங்குவரிசை
கீழ்க்காணும் எண்தொடர் எந்த வரிசையில் அமைந்துள்ளது?
4 150, 4 140, 4 130, 4 120, 4 110, 4 100
ஏறுவரிசை
இறங்குவரிசை
எண்தொடரில் விடுப்பட்ட எண்ணை எழுதுக.
1 000, 2 000, 3 000, (a) , 5 000, 6 000
எண்தொடரில் விடுப்பட்ட எண்ணை எழுதுக.
7 090, 7 080, 7 070, (a) , 7 050, 7 040
ஏறுவரிசையா அல்லது இறங்குவரிசையா?
இறங்குவரிசை
ஏறுவரிசை
