Worksheetsதமிழ்மொழி (வினா எழுத்து)
Total questions: 10
Worksheet time: 5mins
வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை?
2
3
4
5
6
சொல்லின் முதல் எழுத்தாக வரும் வினா எழுத்து யாவை?
எ, யா
ஆ, ஓ
ஏ, ஆ
சொல்லின் இறுதி எழுத்தாக வரும் வினா எழுத்து யாவை?
எ, யா
ஆ, ஓ
ஏ, ஆ
சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து யாவை?
எ
ஆ
ஏ
யா
ஓ
அவன் செய்தது நியாயமா ?
வண்ணமிடப்பட்ட சொல்லில் உள்ள வினா எழுத்து யாது?
ஓ
மா
ஆ
ஏ
கீழ்க்கண்ட வாக்கியங்களில் 'எ' வினா எழுத்தைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
யார் என்னைப் பார்த்து சிரித்தவன்?
இந்த விலங்குகளில் எது பெரியது?
நீ அவனைப் பகடிவதைச் செய்தது கெட்டதுதானே?
கீழ்க்கண்டவையில் எவை வினா எழுத்தைக் கொண்டிராத சொல்?
ஏது
யார்
அவனா
எல்லை
கீழ்க்கண்டவையில் எது வினா வாக்கியம்?
உங்களுக்கு உதவியவன் அவனா
உங்களுக்கு உதவியவன் அவன் தான்
உங்களுக்கு உதவியவன் அவன்
பிரித்து எழுதுக.
இவனோ?
இவ + னோ
இவன் + ஓ
இவன் + னோ
சேர்த்து எழுதுக.
அது + தான் + ஏ
அதுதானே
அதுதான்ஏ
அத்தானே
