Worksheetsஇலக்கியப் புதிர்
Total questions: 20
Worksheet time: 4mins
வாடாமலர் நாவலாசிரியரின் இயற்பெயர் என்ன?
திரு.வி.கா
திருவேங்கடமாறன்
திருவேங்கடம்
திருப்பதி
வாடாமலர் நாவலின் முதண்மை கதாப்பாத்திரம் யார்?
மீனாட்சி
தானப்பன்
சுடர்விழி
குழந்தைவேல்
தானப்பனும் குழந்தைவேலும் (a) ?
நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மு.வா ஆற்றியப் பணி யாது?
முதலமைச்சர்
முதல்வர்
தமிழாசிரியர்
காவலாளர்
கீழ்கானும் எந்த மொழிகளில் மு.வாவிற்கு புலமை இல்லை?
தமிழ்
ஆங்கிலம்
இந்தி
மராத்தி
தானப்பனின் சித்தி பெயர் என்ன?
கயல்விழி
மீனாட்சி
கனகம்
மோகனா
மு.வா வின் கடைசி படைப்பு என்ன ?
அல்லி
வாடாமலர்
அகல்விளக்கு
பாவை
செந்தாமரை மு.வா எழுதிய முதல் நாவலாகும்.
சரி
பிழை
மு.வாவின் எந்த நாவல் சாகித்திய அகாடமியின் பரிசினைப் பெற்றது?
அகல் விளக்கு
வாடா மலர்
கள்ளோ? காவியமோ?
விடுதலையா?
டாக்டர். மு.வ-வின் தாய்தந்தையர் யார்?
அம்மாக்கண்ணு முனியாண்டி இணையர்
அம்மாக்கண்ணு முனிசாமி இணையர்
டாக்டர். மு.வ-வின் பிறந்த திகதி?
25.05.1913
25.04.1912
டாக்டர். மு.வ-வின் துணைவியர் பெயர் என்ன?
இராதா அம்மையார்
இராதிகா அம்மையார்
டாக்டர் மு.வ- எந்த அகவையில் உயிர் நீத்தார்?
60
62
சுடர்விழியின் கணவர் பெயர் என்ன?
முருகன்
முருகய்யா
முருகப்பன்
குழந்தைவேலின் மனைவி பெயர் என்ன?
பூமாரி
பூங்கொடியாள்
பூங்கொடி
குகனேஸ்வரி
குழந்தைவேல் பண்புநலன் இரண்டினை தேர்ந்தெடுத்திடுக
கோபக்காரன்
அன்பானவன்
தோழமையைப் போற்றுபவன்
சித்திரவதைச் செய்பவன்
வாடாமலர் நாவலின் இரண்டு சமுதாயப் பின்னணியைத் தெரிவுச் செய்க
பெண் கல்வியை மறுக்கும் சமுதாயம்
பெண் குழந்தையை எதிர்நோக்கும் சமுதாயம்
ஆண் கல்வியைப் புறகணிக்கும் சமுதாயம்
பெண்ணை அடிமைப்படுத்தும் சமுதாயம்
வசைமொழி என்பது என்ன?
ஏசுதல்/திட்டுதலைக் குறிக்கும்
பாராட்டுதலைக் குறிக்கும்
புறக்கணிப்பைக் குறிக்கும்
அன்பைக் குறிக்கும்
வாடாமலர் நாவலில் இருந்த இரண்டு உத்திகளைத் தெரிவுச் செய்க
கடித உத்தி
பின்னோக்கு உத்தி
குறிப்புமொழி
வாடாமலர் நாவலில் எதிர்மறை கதாப்பாத்திரத்தை தெரிவுச் செய்க
சுடர்விழி
கனகம்
மோகனா
தயாரம்மா
