Worksheetsதமிழ் மொழி தர நிகர் மதிப்பீடு ஆண்டு 6
Total questions: 20
Worksheet time: 9mins
பூ + கடை =
பூகடை
பூக்கடை
பூப்கடை
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
90
126
247
18
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
மீனவன் + ஐ =
பூமி
அப்பா சைவப்பிரியர் ------------- புலால் உண்ண மாட்டார் .
1. கோடிடப்பட்டுள்ள இடத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
நேற்று கோலாலம்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிகமான அடுக்குமாடி வீடுகள் நொடி பொழுதில் _________________ வென சரிந்து விழுந்தன
மள மள
மட மட
கிடு கிடு
A. தர தர
தனவள்ளியின் தாயார் இறந்தபின் அவள் அவளுடைய சிற்றன்னையின் அரவணைப்பிலும் பாதுக்காப்பிலும் பராமரிக்கப்படுகிறாள்.
மேற்கண்ட கூற்றை விளக்கும் மரபுத்தொடரைத் தெரிவு செய்க
ஈடுகட்டுதல்
எடுப்பார் கைப்பிள்ளை
கைக் கொடுத்தல்
ஈவிரக்கம்
சரியான மரபுவழக்குச் சொற்களைப் பயன்படுத்தியுள்ள வாக்கியத்தை தெரிவு செய்க?
கயல்விழி தோட்டதில் உள்ள பூக்களைப் பறித்தாள்.
குயவன் மட்பாண்டங்களைச் செய்தான்.
வேடன் அம்பை எய்தான்.
கபிலன் ஏணியைப் பயன்படுத்தி வீட்டின் கூரைகளைச் சரி செய்தான்.
கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க. பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்துவிடக் கூடாது.
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்
ஆனமுதலில் அதிகஞ் செலவானால் .....'' எனும் நல்வழி கூறும் கருத்துக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
அள்ளி இறைத்தல்
பெயர் பொறித்தல்
கம்பி நீட்டுதல்
ஆஸ்ட்ரோ வானவில் பாடல் போட்டியில் மிக இனிமையாகப்_____________ இளைஞர் முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.
பாடிய
பாடும்
பாடினான்
பாடல்
