wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழியும் பொருளும்

Total questions: 4

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு எனும் பழமொழியின் பொருளைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அன்னங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தன.

b)

கோபம் கொண்ட ஆமை வாயைத் திறந்து பேசியது

2.

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு எனும் பழமொழியின் பொருளைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

பெற்றோரிடம் கோபித்துக் கொண்ட செல்வன் வீட்டை விட்டு வெளியேறினான்.

b)

சிறுவர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.

3.

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு எனும் பழமொழியின் பொருளைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

கோபத்தை அடக்க முடியாத்தால் ஆமை தரையில் விழுந்தது.

b)

தவறுதலாகக் கண்ணாடியை உடைத்துவிட்ட தம்பியை அப்பா கண்டித்தார்.

4.

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு எனும் பழமொழியின் பொருளைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

சினம் கொண்ட விவசாயி மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்தான்.

b)

அண்ணனும் தம்பியும் ஒற்றுமையாக வாழ்ந்தனர்