NEW
Font size
Worksheetsபாிபாடல்
Total questions: 10
Worksheet time: 5mins
1. எட்டுத்தொகை நுால்களுள் ஒன்று -------------------
பாிபாடல்
முல்லைப்பாட்டு
நாலடியாா்
மூதுரை
2. விசும்பில் ஊழி எனத் தொடங்கும் பாிபாடலை எழுதியவா் ----------------------------
நக்கீரா்
மருதனாா்
கீரந்தையாா்
ஓதலாந்தையாா்
3. சங்க நுால்களுள் பண்ணோடு பாடப்பட்ட நுால் -------------
நற்றிணை
முல்லைப்பாட்டு
பட்டினப்பாலை
பாிபாடல்
4. விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல - இவ்வடியில் விசும்பு என்னும் சொல்லின் பொருள் ---------------
வானம்
காற்று
யுகம்
முறை
5. வளா்வானம் - இலக்கணக்குறிப்பு தருக
வினைத்தொகை
பண்புத்தொகை
அடுக்குத்தொடா்
பெயரெச்சம்
6. இதுவரைக்கும் நமக்குக் கிடைத்த பாிபாடல் நுாலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை -------
24
34
44
54
7. பாிபாடலில் புவிக்குக் கூறப்பட்ட உவமை ------------------
நெருப்புப் பந்து
உருவம் இல்லாத காற்று
ஊழி
வெள்ளம்
8. விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல - இவ்வடிகளில் ஊழி என்னும் சொல்லின் பொருள் ----------------------------
யுகம்
காற்று
தீ
நீா்
9. விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல - இவ்வடியில் ஊழ் என்ற சொல்லின் பொருள் ----------------
வானம்
காற்று
யுகம்
முறை
10. ஊழ் ஊழ் - இலக்கணக்குறிப்பு தருக
வினைத்தொகை
பண்புத்தொகை
அடுக்குத்தொடா்
இரட்டைக்கிளவி
