Worksheetsநீாின்றி அமையாது உலகு
Total questions: 10
Worksheet time: 5mins
1. ,,,,,,,,,,,,,,,,என்பது உயிர்களுக்குக் கிடைத்த பெரும்பேறு.
வளம்
இயற்கை
நம்பிக்கை
இறைவன்
2.வான்சிறப்பு என்னும் தலைப்பில் பத்துக் குறட்பாக்களைப் பாடியவா் யாா்?
கம்பா்
பாரதியாா்
சுரதா
திருவள்ளுவா்
3. ..................நாள் உலகச் சுற்றுச்சூழல் நாளாகக் கொண்டாடப்படுகிறது
மே4ஆம்
ஜூன்5ஆம்
மாா்ச்6அம்
ஏப்ரல்8ஆம்
4.................... மனித வாழ்வின் அடிப்படை
உணவு
உடை
நீா்
உறைவிடம்
5.மழை .....................உதவுகிறது.
காற்று
ஆகாயம்
உழவுக்கு
மண்
6.கரிகால்சோழன் காலத்தில் கட்டப்பட்ட அணை........................
கல்லணை
குண்டாறு
வைகை
மணிமுத்தாறு
7.உணவெனப்படுவது நிலத்தொடு நீரே என்ற பாடல் வாி இடம்பெற்ற நுால்
திருக்குறள்
நாலடியாா்
புறநானுாறு
மணிமேகலை
8.இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை யாா்?
மாா்கன்
சர் ஆர்தர் காட்டன்
காிகாலன்
கால்டுவெல்
9.தாயைப் பழித்தாலும் ...................பழிக்காதே என்பது சொல் வழக்கு.
அண்ணன்
நெருப்பு
தண்ணீரைப்
நிலம்
10.சிற்றிலக்கியமாகிய பிள்ளைத்தமிழில் நீராடல் பருவம் என்று ஒரு பருவம் உண்டா?
இல்லை
ஆம்
