WorksheetsShort sentence 1
Total questions: 20
Worksheet time: 12mins
தமிழ் _____ பள்ளிக்கு வந்தார்.
ஆசான்
பையன்
ஆசிரியர்
ஐயர்
அதிகாலையில் __________ கூவும்
கோழி
சேவல்
வாத்து
மயில்
நேற்று இடைவிடா _________ பெய்தது.
மலை
மழை
மாலை
வெயில்
நான் காலையில் பால் ____________.
குளித்தேன்
குடித்தேன்
உண்டேன்
சமைத்தேன்
அம்மாவுக்கு நீண்ட முடி ___________.
பெய்தது
வளர்ந்தது
தோன்றியது
வந்தது
மாமா பட்டணத்தில் வீடு __________.
வாங்கினார்
ஒட்டினார்
செய்தார்
எழுதினார்
நாங்கள் வியாழக் கிழமை விருந்து _________.
வரைந்தோம்
படித்தோம்
உண்டோம்
கழுவினோம்
நாம் வெள்ளிக்கிழமை ஆலயம் ___________.
எழுதுவோம்
செல்வோம்
வைப்போம்
போவோம்
நாங்கள் ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் _________.
சென்றோம்
செய்தோம்
போனோம்
படித்தோம்
________ கடையில் பழங்கள் வாங்கினேன்.
நாம்
நான்
நீ
நீங்கள்
மங்கை மேடையில் __________ பாடினாள்
பாடம்
பாட்டு
பாடல்
படம்
கோகிலா மல்லிகை மலர் __________ கட்டினாள்
சாரம்
மாலை
சரம்
மலை
நான் வீட்டில் ___________ வளர்த்தேன்.
புலி
கெண்டை மீன்
சிறுத்தை
நாய்க் குட்டி
மாணவர்கள் திடலில் _____________ செய்கின்றனர்
பாடம்
நீச்சல்
உடற்பயிற்சி
சமையல்
நாம் சுற்றுச்சூழலைப் __________ வேண்டும்
தூய்மையாக
பாழ்படுத்த
பாதுகாக்க
அழிக்க
___________சுற்றுலா சென்றோம்.
நான்
உன்
நாங்கள்
ஆத்திசூடியை இயற்றியவர் _______?
எது
யார்
எப்படி
யர்
மாலா வாசலில் கோலம் _________.
போடுகிறாள்
தீட்டுகிறாள்
அழிக்கிறாள்
நடுகிறாள்
நாளை அமுதா கோவிலுக்குச் ______________________.
சென்றாள்
செல்கிறாள்
செல்வான்
செல்வாள்
இராமு ______________ வசிக்கிறான்?
ஏன்
எப்படி
எங்கு
என்ன
