WorksheetsP4 அடைமொழி 1
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
__________ பைகள் .
a)
கனமாக
b)
கனமான
2.
குழந்தை __________ சிரிக்கிறது.
a)
அழகான
b)
அழகாக
3.
ஓணான் __________ மாறியது.
a)
பச்சையாக
b)
பச்சையான
4.
__________ ஆடுகிறார்.
a)
புதுமையான
b)
புதுமையாக
5.
__________ குரல்.
a)
இனிமையான
b)
இனிமையாக
6.
___________ இலைகள்.
a)
பச்சையாக
b)
பச்சையான
7.
மரக்கிளை __________ இருந்தது.
a)
கனமான
b)
கனமாக
8.
பறவை __________ பாடியது.
a)
இனிமையாக
b)
இனிமையான
9.
__________ வாதாடினார்கள்.
a)
துணிவாக
b)
துணிவான
10.
__________ ரோஜா மலர்.
a)
அழகாக
b)
அழகான
11.
__________ இடம்.
a)
புதுமையான
b)
புதுமையாக
12.
__________ ஆடவர்.
a)
துணிவாக
b)
துணிவான
100 %
