Worksheetsஅடைமொழி
Total questions: 10
Worksheet time: 5mins
சிறுமிகள் ______________ நடனம்
ஆடுகிறார்கள்.
அழகாக
இனிமையாக
வெறுப்பாக
கவலையாக
சாதம் மிகவும் ____________ இருக்கிறது.
மெதுவாக
சூடாக
காய்ந்து
காரமாக
நேற்று இரவு காற்று __________
வீசியதால் மரங்கள் சாய்ந்தன.
வேகமாக
பலமாக
கனமாக
உயரமாக
இரயில் வண்டி நிறுத்தாமல் __________ செல்கிறது.
நீளமாக
உயரமாக
மெதுவாக
வேகமாக
நான் __________ இருக்கும் ரோஜா மலரைப் பறித்தேன்.
நீலமாக
சிவப்பாக
கருப்பாக
பச்சையாக
குழந்தை __________ இருக்கும் மிட்டாய்களை விரும்பிச் சாப்பிட்டது.
இனிப்பாக
கசப்பாக
பெரிதாக
அழகாக
பேகன்___________ பாத்திரத்தில் பால்
ஊற்றினான்.
நீளமான
வட்டமான
அழகான
குட்டையான
_________ மாணவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவர்.
கோபமான
அழகான
திறமையான
சோம்பேறியான
________ நரி ஆபத்திலிருந்து
தப்பித்துக்கொள்ளும்
ஆபத்தான
தந்திரமான
ஆசையான
பொறுமையான
எலி ________ கனவு கண்டு பயந்து
நடுங்கியது.
பயங்கரமான
இனிமையான
கனிவான
மென்மையான
