wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒரு,ஓர் - இலக்கண மரபு (ஆண்டு 2)

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.
_____ கதவு
a)
ஒரு
b)
ஓர்
2.
 _____ அணில்
a)
ஒரு
b)
ஓர்
3.
ஓர் _____
a)
ஆடு
b)
திடல்
4.
ஒரு _____ 
a)
ஐயர்
b)
பையன்
5.
ஓர் _____
a)
சட்டி
b)
ஏடு
6.
ஓர் _____
a)
ஒட்டகம்
b)
சிறுமி
7.
ஒரு _____
a)
வீடு
b)
ஊதல்
8.

_____ அணில் பழத்தை உண்டது.

a)

ஒரு

b)

ஓர்

9.

________சிறுவன் தாயின் மடியில் படுத்திருந்தான்.

a)

ஓர்

b)

ஒரு

10.

___________ ஆடு திடலில் இருந்தது.

a)

ஓர்

b)

ஒரு

11.

அப்பா ______ ஏணியின் மீது ஏறினார்.

a)

ஒரு

b)

ஓர்

12.

வீட்டுக்கு ________ மரம் வளர்ப்போம்.

a)

ஓர்

b)

ஒரு

13.

படத்திற்கேற்ற சரியான இலக்கண மரபைத் தேர்ந்தெடுக.

a)

ஒரு

b)

ஓர்

14.

ஒரு எனும் இலக்கண மரபை ஏற்று வரும் சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

ஐயம்

b)

வாகனம்

c)

குழந்தை

d)

ஔதடம்

e)

காகம்

15.

ஒர் எனும் இலக்கண மரபை ஏற்று வரும் சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

சட்டை

b)

இலை

c)

ஊதல்

d)

மலர்

e)

எலி

16.

படத்திற்கு ஏற்ற இலக்கண மரபைத் தேர்ந்தெடுக.

a)

ஓர்

b)

ஒரு

17.

மருத்துவராக வேண்டும் என்று எனக்கு________ ஆசை உண்டு.

a)

ஒரு

b)

ஓர்

18.

__________ புதிய ஆசிரியர் என் பள்ளியில் பணியாற்ற வந்துள்ளார்.

a)

ஒரு

b)

ஓர்

19.

ஆற்றில் ________ ஓடம் மெதுவாக நகர்ந்து செல்கிறது.

a)

ஒரு

b)

ஓர்

20.

சரியாக ஒரு,ஓர் இலக்கண மரபை ஏற்று வரும் வாக்கியங்களைத் தேர்தெடுக.

a)

தென்னை மரம் ஒரு உயரமான மரமாகும்.

b)

கவிதா ஓர் அழகிய ஆடையைத் தன் தங்கைக்குத் தீபாவளி பரிசாக அளித்தாள்.

c)

புத்தகம் வாங்குவதற்கு எனக்கு ஒரு ரிங்கிட் வேண்டும்.

d)

அப்பா எனக்கு ஒரு கதைப் புத்தகம் வாங்கிக் கொடுத்தார்.

21.

நீரில் மிதந்த _______ எறும்பைக் காப்பாற்ற பறவை ஒன்று _______ இலையைப் பறித்துப் போட்டது.

a)

ஒரு/ ஓர்

b)

ஓர்/ ஓர்

22.
a)

ஒரு எலி

b)

ஒர் எலி

23.
a)

ஒரு ஏணி

b)

ஓர் ஏணி

24.

a)

ஒரு ஈ

b)

ஓர் ஈ

25.

a)

ஒரு குதிரை

b)

ஓர் குதிரை