wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகா இடங்கள்

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

சரியான இணையைத் தேர்ந்தெடுக.


சில + குரங்குகள்

a)

சிலக் குரங்குகள்

b)

சில குரங்குகள்

2.

_____________________ கற்கள் நடைபாதையின் ஓரத்தில் ஓரத்தில் கிடந்தன.

a)

பல பெரிய

b)

பலப் பெரிய

c)

பல பெறிய

d)

பலப் பெறிய

3.

வாங்கும்படி கூறினார் - பிரிதெழுதுக

a)

வாங்கும்படி + கூறினார்

b)

வாங்கும்படிக் + கூறினார்

c)

வாங்கும் + படி + கூறினார்

4.

வாங்கும்படி கூறினார் - பிரிதெழுதுக

a)

வாங்கும்படி + கூறினார்

b)

வாங்கும்படிக் + கூறினார்

c)

வாங்கும் + படி + கூறினார்

5.

உண்ணும்படி + கூறினார்

a)

உண்ணும்படிக் கூறினார்

b)

உண்ணும்படி கூறினார்

6.

கீழ்காண்பனவற்றுள் எது சரி ?

a)

அது காண்

b)

அதுக் காண்

7.

எது கேணி - பிரித்தெழுதுக

a)

எதுக் + கேணி

b)

எது + கேணி

8.

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

காந்தம் இயற்கையில் கிடைக்கும் ஒரு பொருள். இது பிற இரும்புத் துகள்களைத் தன்னை நோக்கி இழுக்கும்.

b)

காந்தம் இயற்கையில் கிடைக்கும் ஒரு பொருள். இதுப் பிற இரும்புத் துகள்களைத் தன்னை நோக்கி இழுக்கும்.

9.

பிழையான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

எது பரிசு பெறும் கட்டுரை ?

b)

அது தாவரங்களை உண்ணும் பிராணி.

c)

இதுப் புதுமையான அடுக்குமாடி வீடு

10.

பலக் கற்கள்

a)

சரி

b)

பிழை

11.

அப்படிச் செய்யாதே

a)

பிழை

b)

சரி

12.

எப்படிச் செய்வது

a)

பிழை

b)

சரி

13.

(அத்தனை + பெட்டிகளும் ) என் வண்டியில் உடனடியாக வைக்கப்பட வேண்டும்.

a)

அத்தனை பெட்டிகளும் என் வண்டியில் உடனடியாக வைக்கப்பட வேண்டும்.

b)

அத்தனைப் பெட்டிகளும் என் வண்டியில் உடனடியாக வைக்கப்பட வேண்டும்.

c)

அத்தனைபெட்டிகளும் என் வண்டியில் உடனடியாக வைக்கப்பட வேண்டும்.

d)

அத்தனைப்பெட்டிகளும் என் வண்டியில் உடனடியாக வைக்கப்பட வேண்டும்.

14.

பிழையான சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

எத்தனை முட்டாய்

b)

எத்தனை கட்டுகள்

c)

எத்தனை காகிதங்கள்

d)

எத்தனைச் சட்டைகள்

15.

ஆசிரியர் நமக்கு ___________________ கொடுத்தார்?

a)

இத்தனைப் பாடங்களா

b)

இத்தனை பாடங்களா

c)

இத்தனைப்பாடங்களா

16.

எது சரியான வாக்கியம்?

a)

அம்மா தனது கூடையில் எத்தனைப் பழங்கள் வைத்துள்ளார்?

b)

உன் அப்பாவிடன் அத்தனை கடைகள் உள்ளதா?

c)

கமலாவிற்கு எத்தனைக் குழந்தைகள்?

d)

அமுதாவின் தங்கைக்கு இத்துனைப் படங்களும் வேண்டுமா?

17.

சரியாக அமைந்துள்ள சொற்றொடரைத் தெரிவுச் செய்க.

a)

எத்தனை பன்றிகள்

b)

அத்தனைக் குயில்கள்

c)

இத்தனைப் பல்லிகள்

18.

பிழையான சொற்றொடர்களை அடையாளம் காண்க.

a)

இத்தனைக் கஷ்டம்

b)

எத்தனை புண்ணியம்

c)

அத்தனை கதைகள்

d)

அத்தனைக் குட்டிகள்

19.

இத்துனை + பாசம் =

a)

இத்துனை பாசம்

b)

இத்துனைப் பாசம்

20.

அறிந்து + கொண்டாள் =

a)

அறிந்து கொண்டாள்

b)

அறிந்துக் கொண்டாள்

c)

அறிந்துகொன்டாள்

21.

மாண்டு + போனான் =

a)

மாண்டு போனான்

b)

மாண்டுப் போனான்

c)

மாண்டுபோ

22.

பெய்து + கொண்டிருக்கிறது =

a)

பெய்துக் கொண்டிருக்கிறது

b)

பெய்து கொண்டிருக்கிறது

23.

கொண்டு + சென்றான் =

a)

கொண்டு சென்றான்

b)

கொண்டுச் சென்றான்

c)

கொண்டுசென்று

24.

பெய்து + கொண்டிருக்கிறது =

a)

பெய்துக் கொண்டிருக்கிறது

b)

பெய்து கொண்டிருக்கிறது

25.

தமிழ்மொழி வளர்ச்சிக்கு எழுத்தாளர்களின் படைப்புகள் __________ வழங்குகின்றன.

a)

தனிசிறப்பினை

b)

தன்ச்சிறப்பினை

c)

தனிச்சிறப்பினை

d)

தனிச்றப்பினை

26.

சேர்த்து எழுதுக


இத்துணை + சிரமம் =

a)

இத்தணைசிரமம்

b)

இத்துணைசிரமம்

c)

இத்துணைச் சிரமம்

d)

இத்துனைச்சிரமம்

27.

கீழ்க்காண்பவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

இத்துணை + சிறிய = இத்துணைசிறிய

b)

மற்ற + பொருள் = மற்பொருள்

c)

பாதி + நாள் = பாதிந் நாள்

d)

அத்துணை + பாரம் = அத்துணைப் பாரம்

28.

வலிமிகா சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

ஏது + பாடம்

b)

மற்ற + பாடம்

c)

தனி + பாடம்

d)

இனி + பாடம்

29.

சரியான விடையைத் தெரிவு செய்க

a)

சிலச் சில

b)

பல பறவை

c)

பல பறவைகள்

30.

படித்த விதி யாது?

a)

அவை, இவை, எவை என்பனவற்றுக்குப் பின் வலிமிகும்.

b)

அவை, இவை, எவை என்பனவற்றுக்குப் பின் சில நேரங்களில் வலிமிகும்.

c)

அவை, இவை, எவை என்பனவற்ருக்குப் பின் வலிமிகாது.