NEW
Font size
WorksheetsPendidikan Kesihatan
Total questions: 10
Worksheet time: 5mins
டிங்கிக் காய்ச்சல் எந்த கொசுவினால் பரவுகிறது?
எனோபிலிஸ் கொசு
ஏடிஸ் கொசு
வைரஸ் கொசு
கொரோனா கொசு
எத்தகைய இடங்களில் டிங்கிக் காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் வாழ்கின்றன?
வெளிச்சமான
நிழலான
இருட்டான
வெப்பமான
ஏடிஸ் கொசு எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றன?
காய்ந்த இலைகளில்
உணவுப் பொட்டலங்களில்
தேங்கிக் கிடக்கும் நீரின் மேற்பரப்பில்
நீர்க் குழாயில்
இந்நோயின் அறிகுறிகள் யாவை?
குமட்டல், கண் கூசுதல்
தசை வலி, முதுகு வலி
வாந்தி, களைப்பு
இடுப்பு வலி, மூட்டு வலி
ஏடிஸ் கொசு முழு வளர்ச்சியை அடைய எத்தனை நாள்கள் ?
5
8
10
7
இந்நோய் முற்றிய நிலையில் எங்கு இரத்தக்கசிவு ஏற்படும்?
மூக்கு
காது
கால்
முதுகு
இந்நோய்க்கான நாட்டு வைத்திய முறை _____________________________________ ஆகும்.
பப்பாளி பழத்தைச் சாப்பிடுவது
பப்பாளி பழச்சாறு அருந்துவது
பப்பாளி இலையின் சாற்றை அருந்துவது
பப்பாளி இலையைச் சாப்பிடுவது
இந்நோயைக் கொண்டுவரும் _____________ ஏடிஸ் கொசு ஆகும்.
ஆண்
பெண்
முட்டை
லார்வா
டிங்கிக் காய்ச்சலுக்கான காரணம் என்ன?
சுகாதாரமற்ற நீர்த் தேக்கங்கள்
குப்பைக் கூளங்கள்
அசுத்தமான நீர்க் குழாய்
அசுத்தமான சாக்கடை
ஏடிஸ் கொசுவின் சுழற்சி _______________ படிநிலை ஆகும்.
3
4
5
2
