Worksheetsவரலாறு
Total questions: 10
Worksheet time: 50secs
மலேசியர்களிடையே நிலவும் வலுவான ஒற்றுமை நாட்டின் _____________________ நிலைநிறுத்த துணை புரிகிறது.
மகிழ்ச்சியை
சுதந்திரத்தை
வெற்றியை
அனுபவத்தை
மலேசியாவில் வாழும் பெரும்பான்மையான இனமாகக் கருதப்படுவது எந்த இனமாகும்?
மலாய்க்காரர்கள்
தமிழர்கள்
சீனர்கள்
ஈபானியர்கள்
கடசானியர்கள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காணப்படுபவர்கள் மலேசியாவின் எத்தனையாது எண்ணிக்கையாலான இனம்?
முதலாவது
நான்காவது
மூன்றாவது
இரண்டாவது
மலேசியாவின் மூன்றாவது பெரிய எண்ணிக்கையிலான இனமாக எவ்வினம் கருதப்படுகிறது?
சீனர்
இந்தியர்
மலாய்க்காரர்கள்
ஈபானியர்கள்
தீபகற்ப மலேசியாவில் வாழ்பவர்களை என்ன சமூகத்தினர் என கூறுவோம்?
தெருக்குடியினர்
நடுக்குடியினர்
சிறுங்குடியினர்
பழங்குடி சமூகத்தினர்
கொடுக்கப்பட்டுள்ள படத்திலுள்ள சமூகத்தினர் எங்கு வாழ்பவர்கள்?
சபா
சரவாக்
சிரம்பான்
புருணை
சபாவிலுள்ள சமூகத்தினர்கள் இவர்கள் அல்ல...
கடசாண்டூன்
பாஜாவ்
மூருட்
சீனர்
சீக்கியர்களை எவ்வாறு அடையாளம் காணலாம்?
ஆண்களின் தலைப்பாகை & பெண்களின் பஞ்சாபி
ஆண்களின் முண்டாசு & பெண்களின் சேலை
ஆண்களின் வேட்டி & பெண்களின் தலைப்பாகை
ஆண்களின் குர்த்தா & பெண்களின் பாவாடை
சயாமிய சமூகத்தினர்கள் கொண்டாடும் பண்டிகைகள் யாவை?
லோய் கிராத்தோங் & தீபாவளி
சொங்கரான் & பொங்கல்
லோய் கிராத்தோங் & சொங்கரான்
பொங்கல் & தீபாவளி
போர்த்துக்கீசியர்கள் உள்நாட்டு மக்களைத் திருமணம் செய்து கொண்டதால் ______________ என்று அழைக்கப்படும் இச்சமூகம் உருவானது.ச்
பெரான்யோ
செராணி
குராணி
கிராத்தோங்
