NEW
Font size
Worksheetsபுதிர்போட்டி
Total questions: 24
Worksheet time: 12mins
கீழ்க்காணும் செய்யுள் அடிகள் உணர்த்தும் பொருள் யாது?
மேலான குணமுடையார் தம் நலத்தையும் பார்த்துக் கொண்டு பிறர் நலத்துக்காகவும் பாடுபடுவர்.
மேலோர் தன் துன்பத்தைத் பெரிதும் கருதாமல் பிறருக்கு நேரிட்ட துன்பத்தைப் பெரிதாக நினைத்து நீக்குவர்.
மேலோர் பிறருடைய குறைகளைப் பெரிது படுத்தாமல் நன்மைகளைச் செய்வர்.
சரியான பொருளைக் கொண்ட இணைமொழிகளைத் தேர்வு செய்க.
I , II
I , IV
II , III
III , IV
கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்வு செய்க.
I , II , III
I , II , IV
I , III , IV
II , III , IV
சரியான இணையைத் தேர்வு செய்க.
ஐயம் புகினும் செய்வன செய்.
பொருள் : வறுமை ஏற்படும் வரையிலும் செய்ய வேண்டிய நற்செயல்களைச் செய்ய வேண்டும்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
பொருள் : மற்றவரின் குறைகளைப் பெரிதுபடுத்தினால் உறவினரும் நண்பர்களும் நம்மை விரும்புவார்கள்.
சூதும் வாதும் வேதனை செய்யும்
பொருள் : சூதாடுதலும் வாக்குவாதம் செய்தலும் பிறரைத் துன்புறுத்தும் செயல்களாகும்.
ஏவா மக்கள் மூவா மருந்து
பொருள் : சொல்லாமல் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் பெற்றோருக்கு நீண்ட ஆயுளைத் தரும் அமிர்தம் போல் ஆவர்.
கோடிட்ட சொல்லுக்குப் பொருத்தமான திருவாசக அடியைத் தெரிவு செய்க.
ஊனாகி உருவாகி
வானாகி நின்றாயை
வானாகி மண்ணாகி
கோனாகி யான் எனது
சரியான இரட்டைக் கிளவியைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
பொய் சொன்ன மகளை பளீர்பளீர் என்று அறைந்தார் அப்பா.
அக்காள் தேய்த்த வெள்ளிப்பாத்திரங்கள் தகதக வென மின்னின.
வாணியின் பிறந்தநாள் ஏற்பாடுகள் மடமட வென நடந்து கொண்டிருந்தன.
கிலுகிலுப்பையில் எழும்பிய கிலுகிலு ஓசையைக் கேட்டவுடன் குழந்தை சிரித்தது.
கீழ்க்காணும் செய்யுளை இயற்றியவர் யார்?
ஔவையார்
குமரகுருபர சுவாமிகள்
உலகநாத பண்டிதர்
சிப்பிரகாச சுவாமிகள்
சரியான மரபுத்தொடர் கொண்ட வாக்கியங்களைத் தெரிவு செய்க.
I , II
I , IV
II , III
III , IV
கண்ணனின் கூற்றுக்குப் பொருத்தமான ஆத்திச்சூடியைத் தெரிவு செய்க.
அறம் செய விரும்பு
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
ஐய மிட்டுண்
கூற்றுக்கு ஏற்ற சரியான பழமொழியைத் தெரிவு செய்க.
புத்திமான் பலவான்
நிறைகுடம் தளும்பாது
வருந்தினால் வாராதது இல்லை
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
கீழ்க்காணும் கூற்றுக்கு ஏற்ற சரியான விடையைத் தெரிவு செய்க.
I , II, III
I , II, IV
I, III, IV
II, III, IV
காலியிடத்திற்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
ஈரவீக்கம்
ஆணித்தரம்
திட்ட வட்டம்
எடுப்பார் கைப்பிள்ளை
கீழ்க்காணும் கூற்றுக்குத் தொடர்புடைய செய்யுளைத் தெரிவு செய்க.
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார்
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்
தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர்
அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா
கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தெரிவு செய்க.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தில் மாணப் பெரியது
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
நன்றி ஒருவற்க்குச் செய்தக்கா லந்நன்றி எனத் தொடங்கும் செய்யுள் எந்த நூலில் இடம் பெற்றது.
நல்வழி
மூதுரை
நன்னெறி
நாலடியார்
கீழ்க்காணும் திருக்குறளுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடு.
தீமை செய்தவருக்கு நாம் செய்யும் உதவியே தலை சிறந்த உதவியாகும்.
உதவி செய்தவர்களை மறக்காமல் இருப்பதே தலைசிறந்த பண்பாகும்.
தீமை செய்து அவமதிப்பவர்களையும் மன்னிப்பதே தலைசிறந்த பண்பாகும்.
தகுந்த நேரத்தில் செய்யப்படும் உதவியே தலைசிறந்த உதவியாகும்
கீழ்காணும் வெற்றிவேற்கைக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
உயர்வும் தாழ்வும் பிறர் மூலம் ஏற்படும்.
பெருமையும் சிறுமையும் தானாகவே வந்து சேரும்.
உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்.
பெருமையும் சிறுமையும் மற்றவர் புரியும் தீயச்செயலால் வரும்.
பின்வரும் செய்யுளடிகளை நிரல்படுத்துக.
III, II, I, IV
II, IV, I, III
I, II, III, IV
IV, II, III, I
கீழ்க்காணும் படத்திற்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்வு செய்க.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெரின்
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
கீழ்க்காணும் வாக்கியத்தில் விடுபட்ட உவமைத் தொடரைத் தேர்வு செய்க.
அனலில் இட்ட மெழுகு போல
வேலியே பயிரை மேய்ந்தது போல
பசுத்தோல் போர்த்திய புலி போல
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
சிறுகக் கட்டிப் பெருக வாழ்
சிறு துளி பல் பெரு வெள்ளம்
சிக்கனம் சீரளிக்கும்
கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்.
கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற இரட்டைக்கிளவிகளைத் தெரிவு செய்க.
மட மட
மள மள
கிடு கிடு
சிடு சிடு
கீழ்க்காணும் காலி இடத்திற்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
இலைமறை காய் போல
சிலை மேல் எழுத்து போல
குன்றின் மேலிட்ட விளக்கு போல
சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல
