Worksheetsநன்னெறிக் கல்வி ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 5mins
நம் பள்ளியில் ஆண்டுதோறும் ஒற்றுமை விழா நடைப்பெறும்.
சரி
தவறு
நம் பள்ளியில் ஆண்டு தொடக்கத்தில் ஒற்றுமை விழாவாக ________________ அனுசரிக்கப்படும்.
பொங்கல்
சீனப் புத்தாண்டு
ஆங்கில வருடப் பிறப்பு
ஒற்றுமைப் பொங்கலன்று சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.அவை என்ன?
(ஒன்றுக்கு மேற்பட்ட விடையைத் தெரிவு செய்க)
வண்ணம் தீட்டுதல்
கோலம் வரைதல்
பொங்கல் வைத்தல்
கலை நிகழ்ச்சி
இஸ்லாமியர்கள் நோன்புப் பெருநாளுக்கு முன்பு (a) நோன்பக் கடைப்பிடிப்பர்.
சீனப் புத்தாண்டு எத்தனை நாள்கள் கொண்டாடப்படும்?
1
2
10
15
சரியான இணையைத் தெரிவு செய்க.
சீனர் - ஆலயம்
கிறிஸ்துவர் - பள்ளிவாசல்
இஸ்லாமியர் - பள்ளிவாசல்
இந்தியர் - ஆலயம்
புனித வெள்ளி எந்த இனத்தவரால் கொண்டாடப்படும் பண்டிகை?
கிறிஸ்துவர்
சீனர்
காவாய்
இந்தியர்
நாம் பிற இனத்தவரின் நம்பிக்கைகளை மதிக்க கூடாது.
சரி
தவறு
யார் குருதுவாராவில் பிராத்தனை செய்வர்?
இஸ்லாமியர்
கிறிஸ்துவர்
சீக்கியர்
டாயாக்கியர்
__________________________நெல் அறுவடையை நீண்ட வீடுகளில் விழாவாக கொண்டாடுவர்.
இஸ்லாமியர்
கிறிஸ்துவர்
சீக்கியர்
டாயாக்கியர்
