wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி அறிவோம் !

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அடாது ___________ படாது படுவான்.

a)

செய்தவன்

b)

செய்பவன்

c)

செய்யவன்

d)

செய்வதன்

2.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி ______ _________ __________

a)

நாலும் ஒன்றும் சொல்லுக்குறுதி

b)

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

c)

நாலும் மூன்றும் சொல்லுக்குறுதி

d)

நாலும் நான்கும் சொல்லுக்குறுதி

3.

இளமையில் _______ முதுமையில் ________

a)

தும்பல் ; பிடிமை

b)

சோம்பல் ; பிடிமை

c)

சோம்பல் ; மிடிமை

d)

தும்பல் ; மிடிமை

4.

புலி பசித்தாலும் ________ தின்னாது.

a)

புல்

b)

புல்லால்

c)

புல்லில்

d)

புல்லைத்

5.

வாழ்க்கையில் நாம் நினைத்ததை அடைய பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.


இப்பொருளுக்கான சரியான பழமொழி ...

a)

இளமையில் சோம்பல் முதுமையில் மிடிமை

b)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

c)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா

d)

அடாது செய்பவன் படாது படுவான்

6.

1. படாது

2. செய்பவன்

3. படுவான்

4. அடாது


இதனை நிரல்படுத்தவும்.

a)

1, 2, 3, 4

b)

4, 3, 2, 1

c)

4, 2, 1, 3

d)

4, 2, 3, 1