Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திடீர் மாற்றக் கோட்பாடு

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

திடீர் மாற்றக் கோட்பாட்டை முன் வைத்தவர்

a)

ஹிகோ டீ விரிஸ்

b)

லாமார்க்

c)

டார்வின்

d)

மேற்கண்ட அனைவரும்

2.

ஹிகோ டீ விரிஸ் எந்த தாவரத்தில் ஆய்வு மேற்கொண்டார்

(a)  

3.

திடீர் மாற்றம் என்பது

a)

உடனடியான சீரற்ற மற்றும் மரபு கடத்தலில் பங்கேற்காத மாற்றங்கள்

b)

மெதுவான சீரான மாற்றங்கள்

c)

உடனடியான சீரான மாற்றங்கள்

d)

பரிணாம மாற்றங்கள்

4.

புதிய சிற்றினம் உருவாக திடீர் மாற்றமே காரணம்

a)

சரி

b)

தவறு

5.

திடீர் மாற்றம் கோட்பாட்டின் சிறப்பு பண்புகள்

a)

தொடர்ச்சியற்ற மாறுபாடுகள்

b)

இடைப்பட்ட உயிரினங்கள் காணப்படாது

c)

இயற்கையாக இனப்பெருக்கம் செய்யும் என கூட்டத்தில் நிகழும்

d)

மேற்கண்ட அனைத்தும்

6.

வீன உருவாக்க கோட்பாட்டில் காணப்படும் காரணிகள்

a)

மரபனு திடீர் மாற்றம் மற்றும் குரோமோசோம் பிறழ்ச்சி

b)

மரபணு மறுசேர்க்கை

c)

இயற்கைத் தேர்வு மற்றும் இனப்பெருக்க ரீதியான தனிமைப்படுத்துதல் முறைகள்

d)

மேற்கண்ட அனைத்தும்

7.

தொழிற்சாலை மெலானின் ஆக்கம் இயற்கை தேர்வுக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்

a)

சரி

b)

தவறு

8.

குன்றல் பிரிதலின் போது ஏற்படும் குறுக்கெதிர் மாற்றத்தால் நிகழ்வது

a)

குரோமோசோம் பிறழ்ச்சி

b)

மரபணு மறுசேர்க்கை

c)

மரபணு திடீர்மாற்றம்

d)

மேற்கண்ட அனைத்தும்

9.

டார்வின் ஆதரவாளர்கள் திடீர் மாற்றத்தை எவ்வாறு கருதுகிறார்கள்

a)

சிறிய மற்றும் இலக்கு கொண்டவை

b)

சிறிய மற்றும் இலக்கு அற்றவை

c)

சீரற்ற மற்றும் இலக்கற்றவை

d)

சீரற்ற மற்றும் . இலக்கு கொண்டவை

10.

அமைப்பு மற்றும் செயலில் ஒன்றுக்கும் மேற்பட்ட தகவமைப்பு பரவல் தோன்றுவது எந்த பரிணாமத்தில்

a)

குவி பரிணாமம்

b)

விரி பரிணாமம்