Worksheets12th TM secondary lymphoid organ
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்கண்டவற்றுள் எது இரண்டாம் நிலை நிணநீரிய உறுப்பு அல்ல
அ பேயர் திட்டுக்கள்
ஆ குடல் வால்
இ டான்சில்
ஈ பேப்ரீசியஸ் பை
நிணநீர் முடிச்சு ---- வடிவத்தை உடையது
அ கூம்பு
ஆ அவரை விதை
நிணநீர் முடிச்சுகளில் நிரம்பியுள்ள பொருள்
அ மா க்ரோபேஜ் கள்
ஆ விம்போ சைட்டுகள்
இ லியூகோசைட்டுகள்
ஈ அ மற்றும் ஆ
உடல் முழுவதும் - - - - - நிணநீர் முடிச்சுகள் பரவி யுள்ளன
அ ஆயிரக்கணக்கான
ஆ ஙற்றுக்கணக்கான
நிணநீர் முடிச்சுகளில் எதிர்ப்பொருள் தூண்டி . பொருட்களை அழிப்பது
அ விழுங்கு செல்
ஆ ஙண் பை செல்
இ டென்டிரைட்டிக்செல்
ஈ அனைத்தும்
நிணநீர் முடிச்சுகளில் ----- அடுக்குகள் காணப்படுகின்றன
அ 2
ஆ 3
நிணநீர் முடுச்சின் கார் டெக்ஸ் பகுதியில் காணப்படுவது
அ B செல்கள்
ஆ Tசெல்கள்
குறைந்த அளவிலான B லிம்போ சைட்டுகள் காணப்படுவது
அ கார்டெக்ஸ்
ஆ மெடுல்லா
பிளாஸ்மா செல்கள் காணப்படுவது
அ பாரா கார்டெக்ஸ்
ஆ மெடுல்லா
அடிக்கடி வீங்கும் நிணநீர் முடிச்சுகள் காணப்படுவது
அ கீழ் தாடை
ஆ கழுத்து
இ தொடை இடுக்கு
ஈ அனைத்தும்
